Full Screen Chords ?
 

Siluvaiyin Nizhalil - சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்

Siluvaiyin Nizhalil

சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ

சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில் – சிலுவையில்

1. பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து
தளர்ந்தென் ஜீவியமே ஆ ஆ
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகில்
ஏகுவேன் பறந்தே வேகம் – சிலுவையில்

2. எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்
ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆ
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் – சிலுவையில்

3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ ஆ
திருமறை இன்னிசை நாதம்
தேனிலுமினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம் – சிலுவையில்

Siluvaiyin Nizhalil – சிலுவையில் நிழலில் Lyrics in English

Siluvaiyin Nizhalilsiluvaiyil nilalil anuthinam atiyaan saaynthilaip paariduvaen – aa aasiluvaiyin anpin maraivil kirupaiyin iniya nilalil aaththuma naesarin arukil ataikiraேn aaraுthal manathil – siluvaiyil1. Paavap paarachchumaiyathaal sornthu thalarnthen jeeviyamae aa aa siluvaiyanntai vanthathinaal sirantha santhoshang kanndathinaal ilaippataiyaathu maelokil aekuvaen paranthae vaekam – siluvaiyil2. Evvitha kotiya idarukkum anjaen aesuvai saarnthu nirpaen – aa aa avaniyil viyaakulam vanthaal avaraiyae naan anntik konndaal alaimika mothidum annaal aaraுthal alippathaaych sonnaar – siluvaiyil3. Inpam suranthidum thirumoli kaettaே innalkal maranthiduvaen – aa aa thirumarai innisai naatham thaeniluminiya vaetham tharumenakkanantha santhosham theerkkumen ithayaththin thosham – siluvaiyil

PowerPoint Presentation Slides for the song Siluvaiyin Nizhalil – சிலுவையில் நிழலில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvaiyin Nizhalil – சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான் PPT
Siluvaiyin Nizhalil PPT

Siluvaiyin Nizhalil – சிலுவையில் நிழலில் Song Meaning

Siluvaiyin Nizhalil

A daily servant in the shadow of the cross
I will sing Sainthli – ah ah

In the hiding of the love of the cross
In the sweet shade of grace
Beside Soul Nesser
I reach for comfort in the mind – the cross

1. Weary of the burden of sin
The life that has weakened is ah ah
Because the cross came
Because of the best happiness
There is no rest in the world
The speed of longing - on the cross

2. Afraid of any mortal danger
I will depend on Jesus – ah ah
If he gets upset
If I embrace him
That day of waves crashing
He said to give comfort - on the cross

3. Hear the pleasure exploiting language
I will forget the troubles – ah ah
Thirugara Innisai Natham
Honeycomb Veda
The joy that comes with it
Resolve the sin of the heart – on the cross

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சிலுவையில் நிழலில் ஆறுதல் Siluvaiyin Nizhalilசிலுவையில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப் பாரிடுவேன் ஆசிலுவையின் அன்பின் மறைவில் கிருபையின் இனிய ஆத்தும நேசரின் அருகில் தமிழ்