Sthothiram Yesu Nadha
1. ஸ்தோத்திரம் இயேசு நாதா
உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்!
2. வான துதர் சேனைகள்
மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு!
3. இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்!
4. நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவப் புது வழியாம்
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்!
5. இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே!
6. நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே!
Sthothiram Yesu Nadha – ஸ்தோத்திரம் இயேசு நாதா Lyrics in English
Sthothiram Yesu Nadha 1. Sthoththiram Yesu naathaa umakkentum Sthoththiram Yesu naathaa Sthoththiram seykirom ninnatiyaar thiru naamaththin aatharavil! 2. Vaana thuthar senaikal manokara geethangalaal eppothum oyvintip paatith thuthikkap peraுm mannavanae umakku! 3. Iththanai makaththuvamulla pathavi ivvaelaikal engalukku eththanai maathayavu nin kirupai eththanai aachchariyam! 4. Nin uthiramathinaal thirantha nin jeevap puthu valiyaam nin atiyaarkkup pithaavin sannithi seravumae santhatham! 5. Intaith thinamathilum orumiththukkooda um naamaththinaal thantha nin kirupaikkaay umakkentum Sthoththiram, sthoththiramae! 6. Neerallaal engalukkup paralokil yaarunndu jeevanaathaa neeraeyanti ikaththil vaeroru thaettamillai paranae!
PowerPoint Presentation Slides for the song Sthothiram Yesu Nadha – ஸ்தோத்திரம் இயேசு நாதா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sthothiram Yesu Nadha – ஸ்தோத்திரம் இயேசு நாதா PPT
Sthothiram Yesu Nadha PPT
Sthothiram Yesu Nadha – ஸ்தோத்திரம் இயேசு நாதா Song Meaning
Stothiram Yesu Nadha
1. Praise be to Jesus
Praise be to you, Jesus
We salute you
In support of Mr. Name!
2. Celestial armies
Always with soulful hymns
He will sing and praise without rest
Lord to you!
3. So majestic
The position is for us
How many months of your grace
What a surprise!
4. Nin Utiramatinal
Open your new way of life
Father's presence to your servant
Join us!
5. Even today
Even in your name
For your grace
Praise, praise!
6. Water to us
Who is Jeevanatha in heaven?
Other than water in the body
There is no search, Parane!
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நின் ஸ்தோத்திரம் இயேசு நாதா எத்தனை Sthothiram Yesu Nadha உமக்கென்றும் செய்கிறோம் நின்னடியார் திரு நாமத்தின் ஆதரவில் வான துதர் சேனைகள் மனோகர தமிழ்
