Ummai Vittu Vazha Mudiyathu
உம்மை விட்டு வாழ முடியாதையா
இயேசையா இயேசையா
உம் அன்பை பிரிந்து வாழ முடியாதையா
உம்மை விட்டு வாழ முடியாதையா
என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே
1. ஒரு தாயை போல என்னை தேற்றினீரே
ஒரு தந்தை போல என்னை சுமந்து கொண்டீர்
என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே – உம்மை
2. ஒரு நண்பன் போல என்னோடு பேசினீர்
என் இருதயத்தின் விருப்பம் நிறைவேற்றினீர்
என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே – உம்மை
Ummai Vittu Vazha Mudiyathu – உம்மை விட்டு வாழ முடியாதையா Lyrics in English
Ummai Vittu Vazha Mudiyathu ummai vittu vaala mutiyaathaiyaa iyaesaiyaa iyaesaiyaa um anpai pirinthu vaala mutiyaathaiyaa ummai vittu vaala mutiyaathaiyaaen anpae en uyirae neerae en jeevanae1. Oru thaayai pola ennai thaettineerae oru thanthai pola ennai sumanthu konnteer en anpae en uyirae neerae en jeevanae – ummai 2. Oru nannpan pola ennodu paesineer en iruthayaththin viruppam niraivaettineer en anpae en uyirae neerae en jeevanae – ummai
PowerPoint Presentation Slides for the song Ummai Vittu Vazha Mudiyathu – உம்மை விட்டு வாழ முடியாதையா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Vittu Vazha Mudiyathu – உம்மை விட்டு வாழ முடியாதையா PPT
Ummai Vittu Vazha Mudiyathu PPT

