Full Screen ?
 

Unnathamaanavarin Uyar - உன்னதமானவரின் உயர்

உன்னதமானவரின் உயர்
மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே (2)

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார் (2)

2.தேவன் என் அடைக்கலமே எ
ன் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும்
கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே (2)

3.இரவின் பயங்கரத்திற்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
 இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் (2)

4.ஆயிரம் பதினாயிரம் பேர்கள்
உன் பக்கம்  விழுந்தாலும் அது ஒரு காலத்தும்
உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே (2)

5.தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார்

6.உன் வழிகளிலெல்லாம் உன்னை
தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தங்கள் கரங்களில் ஏந்திடுவார்

7.சிங்கத்தின்மேலும் நடந்து
வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார்

8.ஆபத்திலும் அவரை நான்
நோக்கிக் கூப்பிடும்
வேளையிலும் என்னைத் தப்புவித்தே

முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர்

Unnathamaanavarin Uyar Lyrics in English

Unnathamaanavarin uyar maraivilirukkiravan sarva vallavarin nilalil thanguvaan ithu parama silaakkiyamae (2) avar settaைyin geel ataikkalam pukavae tham sirakukalaal mooduvaar (2) 2.Dhevan en ataikkalamae e n kottaைyum aranumavar avar saththiyam parisaiyum kaedakamaam en nampikkaiyum avarae (2) 3.iravin payangaraththirkum pakalil parakkum ampukkum  irulil nadamaadum kollai Nnoykkum naan payappadavae maattaேn (2) 4.aayiram pathinaayiram paerkal un pakkam  vilunthaalum athu oru kaalaththum unnai anukidaathae un Dhevan un thaaparamae (2) 5.Dhevan un ataikkalamae oru pollaappum unnaich serumo oru vaathaiyum un koodaaraththaiyae anukaamalae kaaththiduvaar 6.un valikalilellaam unnai thootharkal kaaththiduvaar un paatham kallil idaraathapati thangal karangalil aenthiduvaar 7.singaththinmaelum nadanthu valusarppaththaiyum mithippaay avar naamaththai nee muttaுm nampinathaal unnai viduviththuk kaaththiduvaar 8.aapaththilum avarai naan Nnokkik kooppidum vaelaiyilum ennaith thappuviththae muttaுm iratchippaarae en aaththuma naesaravar

PowerPoint Presentation Slides for the song Unnathamaanavarin Uyar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnathamaanavarin Uyar – உன்னதமானவரின் உயர் PPT
Unnathamaanavarin Uyar PPT

தேவன் அடைக்கலமே காத்திடுவார் முற்றும் உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் பரம சிலாக்கியமே செட்டையின் கீழ் அடைக்கலம் புகவேதம் சிறகுகளால் மூடுவார் கோட்டையும் தமிழ்