Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karththarukku Kaaththiruppor - கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்

கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்
வெட்கப்பட்டுப் போவதில்லை — (2)

1. துன்பங்கள் தொல்லைகள் , கஷ்டங்கள் வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு

2. வியாதிகள் வறுமை , வேதனை வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு

3. தேசத்தில் கொள்ளைநோய் , யுத்தங்கள் வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு

4. பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும்

கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு

Karththarukku Kaaththiruppor Lyrics in English

Karththarukkuk kaaththiruppor yaarum karththarukkuk kaaththiruppor yaarum vetkappattup povathillai — (2) 1. Thunpangal thollaikal , kashdangal vanthaalum karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku 2. Viyaathikal varaுmai , vaethanai vanthaalum karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku 3. Thaesaththil kollaiNnoy , yuththangal vanthaalum karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku 4. Paavaththin kodumaiyaal pala janam alinthaalum karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku

PowerPoint Presentation Slides for the song Karththarukku Kaaththiruppor

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththarukku Kaaththiruppor – கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும் PPT
Karththarukku Kaaththiruppor PPT

கர்த்தருக்குக் காத்திருப்போர் போவதில்லை வெட்கப்பட்டுப் கர்த்தருக்கு வந்தாலும் யாரும் யாரும்வெட்கப்பட்டுப் துன்பங்கள் தொல்லைகள் கஷ்டங்கள் வியாதிகள் வறுமை வேதனை தேசத்தில் கொள்ளைநோய் யுத்தங்கள் பாவத்தின் கொடுமையால் தமிழ்