Uruguayo Nenjame
1. உருகாயோ நெஞ்சமே நீ
குருசினில் அந்தோ பார்!
கரங் கால்கள் ஆணி யேறித்
திரு மேனி நையுதே!
2. மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனாம்
இந்நிலமெல் லாம் புரக்க
ஈனக் குரு சேறினார்
3. தாக மிஞ்சி நாவறண்டு
தங்க மேனி மங்குதே
ஏக பரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்
4. மூவுலகைத் தாங்கும் தேவன்
மூன்றாணி தாங்கிடவோ?
சாவு வேளை வந்த போது
சிலுவையில் தொங்கினார்
5. வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்
புல்லர் இதோ நன்றி கெட்டுப்
புறம் பாக்கினார் அன்றோ?
Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே Lyrics in English
Uruguayo Nenjame 1. Urukaayo nenjamae nee kurusinil antho paar! Karang kaalkal aanni yaerith thiru maeni naiyuthae!2. Mannuyirkkaayth thannuyirai maaykka vantha mannavanaam innilamel laam purakka eenak kuru serinaar3. Thaaka minji naavaranndu thanga maeni manguthae aeka paran kannnayarnthu eththanaiyaay aenguraar4. Moovulakaith thaangum Dhevan moontanni thaangidavo? Saavu vaelai vantha pothu siluvaiyil thonginaar5. Valla paeyai vella vaanam vittu vantha theyvam paaraay pullar itho nanti kettup puram paakkinaar anto?
PowerPoint Presentation Slides for the song Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே நீ PPT
Uruguayo Nenjame PPT
Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே Song Meaning
Uruguayo Nenjame
1. You are the heart of Urugayo
Alas, see in Kurusin!
Karang's feet are nailed
Mr Manny Naiude!
2. Mannuirkaith Tannuirai
Mannavanam who came to kill
May God bless this land
Enak Guru became muddled
3. Four more than thirsty
The golden mane fades
Eka Baran looked up
He longs so much
4. God who sustains the three worlds
Three-legged bear?
When the hour of death came
He hung on the cross
5. Heaven to conquer the mighty demon
The departed goddess is Barai
Fuller here thank you
Did he look away?
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மேனி Uruguayo Nenjame உருகாயோ நெஞ்சமே குருசினில் அந்தோ பார் கரங் கால்கள் ஆணி யேறித் திரு நையுதே மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை மாய்க்க மன்னவனாம் இந்நிலமெல் தமிழ்
