Full Screen ?
 

Uyiraana Deivamae - உயிரான தெய்வமே

Uyiraana Deivamae
உயிரான தெய்வமே
எனக்குள் வாருமே – இயேசுவே
உன்னத தேவனே
எனக்குள் பேசுமே
பாடுவேன் உமக்காய் பாடுவேன்
உம்மையே பாடுவேன்
உமக்காய் ஏங்குவேன் – என்றுமே
துதியும், கனமும் உமக்கே
பெலனும், ஜெயமும் எனக்கே
அன்பே, அன்பே, அன்பே
உயிரே உயிரே

1. அன்பான இயேசுவே அன்பை தாருமே – நேசரே
அற்ப்புத இராஜாவே இன்றே வாருமே – வாருமே
அன்பே உயிரே அழகே நீரே
உயிரின் உயிரே சுவாசமே – துதியும்

2. எலியாவின் தேவனே அக்கினி வேண்டுமே – வேண்டுமே
அக்கினி இயேசுவே வல்லமை ஊற்றுமே – ஊற்றுமே
ஒளியின் ஒளியே மகிமை பெறவே
என்மேல் வாருமே வாருமே – துதியும்

Uyiraana Deivamae – உயிரான தெய்வமே Lyrics in English

Uyiraana Deivamae uyiraana theyvamae enakkul vaarumae – Yesuvae unnatha thaevanae enakkul paesumae paaduvaen umakkaay paaduvaen ummaiyae paaduvaen umakkaay aenguvaen – entumae thuthiyum, kanamum umakkae pelanum, jeyamum enakkae anpae, anpae, anpae uyirae uyirae1. Anpaana Yesuvae anpai thaarumae – naesarae arpputha iraajaavae inte vaarumae – vaarumae anpae uyirae alakae neerae uyirin uyirae suvaasamae – thuthiyum2. Eliyaavin thaevanae akkini vaenndumae – vaenndumae akkini Yesuvae vallamai oottaுmae – oottaுmae oliyin oliyae makimai peravae enmael vaarumae vaarumae – thuthiyum

PowerPoint Presentation Slides for the song Uyiraana Deivamae – உயிரான தெய்வமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyiraana Deivamae – உயிரான தெய்வமே PPT
Uyiraana Deivamae PPT

வாருமே அன்பே உயிரே இயேசுவே பாடுவேன் துதியும் எனக்குள் தேவனே உமக்காய் அக்கினி வேண்டுமே ஊற்றுமே Uyiraana Deivamae உயிரான தெய்வமே உன்னத பேசுமே தமிழ்