Full Screen ?
 

Uyirthelunthare Alleluia - உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!

Uyirthelunthare Alleluia

உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே

1. கல்லறைத் திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்லப் பிதாவின் செயலிதுவே

2. மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே

3. எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கின தாலே
எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே
எல்லையில்லாப் பரமானந்தமே

4. மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
சாவையும் நோவையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்

5. ஆவியால் இன்றும் என்றும்
ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

6. பரிசுத்த மாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே

Uyirthelunthare Alleluia – உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா Lyrics in English

Uyirthelunthare Alleluiauyirththelunthaarae Alleluya! Jeyiththelunthaarae uyirudan eluntha meetpar iyaesen sonthamaanaarae1. Kallaraith thiranthidavae kadum sevakar payanthidavae vallavar Yesu uyirththelunthaarae vallap pithaavin seyalithuvae2. Mariththavar maththiyilae jeeva thaevanaith thaeduvaaro? Neethiyin athipathi uyirththelunthaarae niththiya nampikkai perukiduthae3. Emmaa oor seesharkalin ellaa mana irul neekkina thaalae em manak kalakkangal neekkina thaalae ellaiyillaap paramaananthamae4. Maranam un koor engae? Paathaalam un jeyam engae? Saavaiyum Nnovaiyum paeyaiyum jeyiththaar Sabaiyorae thuthi saattiduvom5. Aaviyaal intum entum aa! Emmaiyum uyirppikkavae aaviyin achchaாram emakkaliththaarae Alleluya thuthi saattiduvom6. Parisuththa maakuthalai payaththodentum kaaththuk kolvom ekkaalam thonikkaiyil maraுroopamaaka elumpuvomae makimaiyilae

PowerPoint Presentation Slides for the song Uyirthelunthare Alleluia – உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirthelunthare Alleluia – உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! PPT
Uyirthelunthare Alleluia PPT

Uyirthelunthare Alleluia – உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா Song Meaning

Uyirthelunthare Alleluia

Alleluia to the Risen One!
If you win
Jesus is the resurrected savior
own

1. Open the grave
A hard worker is afraid
Mighty Jesus is resurrected
It is the action of the Almighty Father

2. Among the dead
Will you seek the living God?
The Lord of Righteousness is risen
May eternal hope grow

3. Disciples of Emmaus
All mental darkness is removed
My worries were removed
Infinite Supreme Being

4. Where is death thy gur?
Where is your glory in the underworld?
He conquered death, disease and demons
Let us praise the congregation

5. By the Spirit now and forever
Cow! To revive us too
You have given us the power of the Spirit
Let us sing hallelujah

6. Sanctification
Let's protect ourselves with fear
Repeatedly in trumpet tones
We will rise in glory

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அல்லேலூயா உயிர்த்தெழுந்தாரே நீக்கின தாலே எங்கே துதி சாற்றிடுவோம் Uyirthelunthare Alleluiaஉயிர்த்தெழுந்தாரே ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென் சொந்தமானாரே கல்லறைத் திறந்திடவே கடும் சேவகர் தமிழ்