Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரரே நாம் செல்லுவோம் - சிலுவை வீரரே நாம் செல்லுவோம்வெற்றிப் பெறுமட்டும்

சிலுவை வீரரே நாம் செல்லுவோம்
வெற்றிப் பெறுமட்டும்
முற்றிலும் நம்மை படைத்து எல்லோரும்
முன்னே செல்லுவோம்
இரட்சிப்பின் கீதம் முழங்க சிலுவை
செய்தி கூறுவோம்
சொல்லுவோம், வெல்லுவோம் (2)
ஜெயக் கீதம் பாடுவோம்

சிலுவை வீரரே நாம் செல்லுவோம் Lyrics in English

Siluvai veerarae naam selluvom
Vettip peraுmattum
Muttilum nammai pataiththu ellorum
Munnae selluvom
Iratchippin geetham mulanga siluvai
Seythi kooraுvom
Solluvom, velluvom (2)
Jeyak geetham paaduvom

PowerPoint Presentation Slides for the song சிலுவை வீரரே நாம் செல்லுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ரரே நாம் செல்லுவோம் – சிலுவை வீரரே நாம் செல்லுவோம்வெற்றிப் பெறுமட்டும் PPT
ரரே நாம் செல்லுவோம் PPT

சிலுவை செல்லுவோம் கீதம் வீரரே வெற்றிப் பெறுமட்டும் முற்றிலும் நம்மை படைத்து எல்லோரும் முன்னே இரட்சிப்பின் முழங்க செய்தி கூறுவோம் சொல்லுவோம் வெல்லுவோம் ஜெயக் பாடுவோம் தமிழ்