Vanthen Mel Irangum
வந்தென் மேல் இறங்கும் வல்ல ஆவியே
தந்தேன் என்னை இன்று உந்தன் கையிலே
சுட்டெரிக்கும் வல்ல அக்கினியாலே
சுத்திகரித்தென்னை மாற்றிடுவீரே
வல்லமை தாரும் வரங்கள் தாரும்
தாகம் தீர்த்து அபிஷேகியும்
1. சத்தியத்தில் நடத்தும் சத்தியாவியே
கேள்விப்பட்ட யாவையும் சொல்பவரே
கீழ்ப்படிவோர் பெற்றிடும் உந்தன் வல்லமை
சீக்கிரமாய் பெற்றிட அருள் தாருமே
2. காத்திருப்போம் உந்தன் சமூகத்திலே
உன்னதத்தின் பெலனால் நிரப்பும் மட்டும்
வாக்குத்தத்தம் செய்த உந்தன் ஆவியை
வல்லமையாய் பெற்றிட அருள் தாருமே
3. சாட்சியாக மாற உந்தன் பெலத்தால்
மாற்றுவீரே என்னை உந்தன் ஆவியால்
தந்தேன் என்னை முற்றும் உந்தன் சொந்தமாய்
வரங்களால் பெற்றிட அருள் தாருமே
Vanthen Mel Irangum – வந்தென் மேல் இறங்கும் Lyrics in English
Vanthen Mel Irangum vanthen mael irangum valla aaviyae thanthaen ennai intu unthan kaiyilae sutterikkum valla akkiniyaalae suththikariththennai maattiduveeraevallamai thaarum varangal thaarum thaakam theerththu apishaekiyum1. Saththiyaththil nadaththum saththiyaaviyae kaelvippatta yaavaiyum solpavarae geelppativor pettidum unthan vallamai seekkiramaay pettida arul thaarumae2. Kaaththiruppom unthan samookaththilae unnathaththin pelanaal nirappum mattum vaakkuththaththam seytha unthan aaviyai vallamaiyaay pettida arul thaarumae3. Saatchiyaaka maara unthan pelaththaal maattaுveerae ennai unthan aaviyaal thanthaen ennai muttaுm unthan sonthamaay varangalaal pettida arul thaarumae
PowerPoint Presentation Slides for the song Vanthen Mel Irangum – வந்தென் மேல் இறங்கும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vanthen Mel Irangum – வந்தென் மேல் இறங்கும் வல்ல ஆவியே PPT
Vanthen Mel Irangum PPT
Vanthen Mel Irangum – வந்தென் மேல் இறங்கும் Song Meaning
Vanthen Mel Irangum
Mighty spirit that descends on Vanden
I put myself in your hands today
Burning fire
Replace the refined one
Power gives blessings
Abhishek by quenching thirst
1. Satyavi who conducts in truth
He who tells everything he hears
Obedience is the power of motivation
May you be blessed soon
2. Let's wait in your community
Only filled with the power of excellence
Your spirit of promise
May you be blessed with strength
3. By force of impulse to become a witness
Change me with your Spirit
I gave myself completely to you
Give grace to receive with blessings
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உந்தன் என்னை பெற்றிட அருள் தாருமே வல்ல தந்தேன் தாரும் Vanthen Mel Irangum வந்தென் இறங்கும் ஆவியே இன்று கையிலே சுட்டெரிக்கும் அக்கினியாலே சுத்திகரித்தென்னை தமிழ்
