Full Screen ?
 

Vara Vinai Vanthalum - வாரா வினை வந்தாலும் சோராதே மனமே

Vara Vinai Vanthalum
வாரா வினை வந்தாலும், சோராதே, மனமே;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே

சூரன் எதிர்துன் மீது மீது வலை வீசினாலும்,
அஞ்சாதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே

உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
உறுதி விட்டயராதே, நெறி தவறாதே

பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே

தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே

மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,
மருள விழாதே, நல் அருளை விடாதே

Vara Vinai Vanthalum – வாரா வினை வந்தாலும் Lyrics in English

Vara Vinai Vanthalum vaaraa vinai vanthaalum, soraathae, manamae; valla Kristhunakku nalla thaarakamaesooran ethirthun meethu meethu valai veesinaalum, anjaathae, aesuparan thanjam vidaathaeulakam ethirththunakku malaivuseythaalum, uraுthi vittayaraathae, neri thavaraathaepetta pithaappol un kuttam ennnnaarae; pillai aakil avar thallividaaraethan uyir eenthitta un yaesunaathar thalluvaro? Anpu kollavar meethaemaranam uraுkinta tharunam vanthaalum, marula vilaathae, nal arulai vidaathae

PowerPoint Presentation Slides for the song Vara Vinai Vanthalum – வாரா வினை வந்தாலும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vara Vinai Vanthalum – வாரா வினை வந்தாலும் சோராதே மனமே PPT
Vara Vinai Vanthalum PPT

Vara Vinai Vanthalum – வாரா வினை வந்தாலும் Song Meaning

Vara Vinai Vanthalum
Even if the verb Vara comes, Sorathe, Minde;
A good star for the mighty Christian

Even if the sun casts a net on the enemy,
Fear not, take refuge in Jesus

Even if the world is against it,
Don't compromise, don't deviate

Count your sins like your father;
If it is a child, he will push it away

Your Jesus who gave his life
push? On the one who loves

Even when the moment of death comes,
Don't give up, don't let go of good grace

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வந்தாலும் Vara Vinai Vanthalum வாரா வினை சோராதே மனமே வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமேசூரன் எதிர்துன் வலை வீசினாலும் அஞ்சாதே ஏசுபரன் தஞ்சம் விடாதேஉலகம் தமிழ்