Visuvasa Kappal Ondru
விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
அசைந்தாடி செல்கின்றது – (2)
அக்கரை நோக்கி – (2)
1. பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
பாரச்சுமையோடு செல்கின்றது
பரபரப்போடே செல்கின்றது
பரமன் வாழும் பரம் நோக்கி
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ
2. ஆழம் நிறை கடலில் செல்கின்றது
அலைவந்து மோதியும் செல்கின்றது
ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ
3. நீடிய பொறுமையோடே செல்கின்றது
நீண்ட பயணமாக செல்கின்றது
நிலைப் பலமாக செல்கின்றது
நிரந்தரமான இடத்தைக் காண
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ
Visuvasa Kappal Ondru – விசுவாசக் கப்பல் ஒன்று Lyrics in English
Visuvasa Kappal Ondru visuvaasak kappal ontu selkintathu puyal vantha pothum thental veesum pothum asainthaati selkintathu – (2) akkarai Nnokki – (2)1. Parantha samuththiraththil selkintathu paarachchumaiyodu selkintathu paraparappotae selkintathu paraman vaalum param Nnokki aelo – aelaelo – (6) aa – aa2. Aalam nirai kadalil selkintathu alaivanthu mothiyum selkintathu aarpparippotae selkintathu aanndavar atharku maalumiyaam aelo – aelaelo – (6) aa – aa3. Neetiya poraுmaiyotae selkintathu neennda payanamaaka selkintathu nilaip palamaaka selkintathu nirantharamaana idaththaik kaana aelo – aelaelo – (6) aa – aa
PowerPoint Presentation Slides for the song Visuvasa Kappal Ondru – விசுவாசக் கப்பல் ஒன்று
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Visuvasa Kappal Ondru – விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது PPT
Visuvasa Kappal Ondru PPT
Visuvasa Kappal Ondru – விசுவாசக் கப்பல் ஒன்று Song Meaning
Visuvasa Kappal Ondru
A ship of faith is sailing
Even when the storm comes and the breeze blows
Moving – (2)
Towards Acre – (2)
1. Goes on the wide ocean
It goes with weight
It is going with excitement
Towards Param, where Paraman lives
Elo – Elelo – (6) b – b
2. The deep mass goes into the ocean
Wandering and bumping
It's going with a bang
Lord is its sailor
Elo – Elelo – (6) b – b
3. Goes with long patience
It's a long journey
The situation is going strong
To find a permanent place
Elo – Elelo – (6) b – b
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
செல்கின்றது – ஆ ஏலோ ஏலேலோ போதும் நோக்கி Visuvasa Kappal Ondru விசுவாசக் கப்பல் ஒன்று புயல் தென்றல் வீசும் அசைந்தாடி அக்கரை பரந்த தமிழ்
