Yesu Endra Thiru
இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிகத் தோத்திரம்
1. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – இயேசு
2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது
நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே – இயேசு
3. பாவத்திலே மாலும் பாவியை மீட்கப்
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது – இயேசு
4. உத்தம பக்தர்கள் போற்றித்துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது – இயேசு
5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடைமுற்று மகற்றிடும் நாமமது – இயேசு
Yesu Endra Thiru – இயேசு என்ற திருநாமத்திற்கு Lyrics in English
Yesu Endra Thiru Yesu enta thirunaamaththirku eppothumae mikath thoththiram1. Vaanilum poovilum maelaana naamam vallamaiyulla naamamathu thooyar sollith thuthiththidum naamamathu – Yesu2. Vaethaalam paathaalam yaavaiyum jeyiththa veeramulla thiru naamamathu naamum ventiduvom intha naamaththilae – Yesu3. Paavaththilae maalum paaviyai meetkap paarinil vantha mey naamamathu paralokaththil serkkum naamamathu – Yesu4. Uththama paktharkal pottiththuthiththidum unnatha thaevanin naamamathu ulakengum joliththidum naamamathu – Yesu5. Sanjalam varuththam sothanai naeraththil thaangi nadaththidum naamamathu thataimuttaு makattidum naamamathu – Yesu
PowerPoint Presentation Slides for the song Yesu Endra Thiru – இயேசு என்ற திருநாமத்திற்கு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Endra Thiru – இயேசு என்ற திருநாமத்திற்கு PPT
Yesu Endra Thiru PPT
Yesu Endra Thiru – இயேசு என்ற திருநாமத்திற்கு Song Meaning
Yesu Endra Thiru
In the name of Jesus
Always great
1. Name above heaven and flower
Almighty Name
The name that is glorified is Jesus
2. Vedalam has conquered all underworld
The valiant Mr Namamudu
We will overcome in this name - Jesus
3. Redeem the sinner from sin
A consonant in Barin is a noun
The name that adds to heaven is Jesus
4. Praised by the righteous devotees
Name of the Supreme Lord
The name that shines all over the world is Jesus
5. At the time of trial regret the transfer
It is our name that sustains
The name that overcomes obstacles and gives birth – Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நாமமது இயேசு – Yesu Endra Thiru திருநாமத்திற்கு எப்போதுமே மிகத் தோத்திரம் வானிலும் பூவிலும் மேலான நாமம் வல்லமையுள்ள தூயர் சொல்லித் துதித்திடும் வேதாளம் தமிழ்
