Yesu Kristuvin Anbu
இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது
1. உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் – இயேசு கிறிஸ்துவின்
2. பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா – இயேசு கிறிஸ்துவின்
Yesu Kristuvin Anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு Lyrics in English
Yesu Kristuvin Anbu Yesu Kristhuvin anpu entum maaraathathu Yesu Kristhuvin maaraa kirupai entum kuraiyaathathu1. Un meeraுthalkatkaay Yesu kaayangal pattar un akkiramangatkaay Yesu noraுkkappattar unakkaakavae atikal pattar unnai uyarththa thannaith thaalththinaar – Yesu Kristhuvin2. Paavi entunnai avar thallavae maattar aavalaay unnai Yesu alaikkiraarae thayangidaathae thaavi oti vaa thanthai Yesuvin sontham kolla vaa – Yesu Kristhuvin
PowerPoint Presentation Slides for the song Yesu Kristuvin Anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Kristuvin Anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது PPT
Yesu Kristuvin Anbu PPT
Yesu Kristuvin Anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு Song Meaning
Yesu Kristuvin Anbu
The love of Jesus Christ never changes
The unfailing grace of Jesus Christ never fails
1. Jesus was wounded for your transgression
Jesus was crushed for your iniquity
He was beaten for you
He humbled himself to exalt you – Jesus Christ
2. He will never push me as a sinner
Jesus calls you eagerly
Don't hesitate to jump and run
Come to belong to the Father Jesus – Jesus Christ
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு கிறிஸ்துவின் பட்டார் உன்னை – வா Yesu Kristuvin Anbu அன்பு மாறாதது மாறா கிருபை குறையாதது மீறுதல்கட்காய் காயங்கள் அக்கிரமங்கட்காய் நொறுக்கப்பட்டார் உனக்காகவே தமிழ்
