Full Screen ?
 

Yesu Nallavar Paattu Paadungal - இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்

Yesu Nallavar Paattu Paadungal
இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்
என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் (2)
ஆனந்தக் கீதங்கள் பாடிடுங்கள்
ஆன்டவர் இயேசுவை உயர்த்திடுங்கள் (2)
இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்
என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் (2)

1. இரக்கத்தில் ஐசுவரிய சம்பந்தரவர்
அவர் இரக்கங்கள் காலைதோறும் புதியவைகள் (2)
மனதுருக்கம் நிறைந்தோரவர்
மன்னிப்பில் தயை பெருத்தோரவர் (2)
கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர்

2. கர்த்தர் நல்லவர் என்று ருசித்துப் பாருங்கள்
அவர் மேல் நம்பிக்கை வைப்போன் பாக்கியவான் (2)
உலகெங்கும் சென்றிடுங்கள்
ஊரெங்கும் சொல்லிடுங்கள் (2)
கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர்

3. சாத்தானை சிலுவை மீதில் ஜெயித்தாரவர்
சாவின்று முற்றுமாய் ஒழித்தாரவர் (2)
பாதாள வல்லமைகள்
பரிகரிக்க பிறந்தாரவர் (2)
கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர்

Yesu Nallavar Paattu Paadungal – இயேசு நல்லவர் பாட்டு Lyrics in English

Yesu Nallavar Paattu Paadungal Yesu nallavar paattup paadungal entum nallavar thaalam podungal (2) aananthak geethangal paadidungal aandavar Yesuvai uyarththidungal (2) Yesu nallavar paattup paadungal entum nallavar thaalam podungal (2)1. Irakkaththil aisuvariya sampantharavar avar irakkangal kaalaithoraுm puthiyavaikal (2) manathurukkam nirainthoravar mannippil thayai peruththoravar (2) Karththar nallavarentu parai saattaுngal (2) – Yesu nallavar2. Karththar nallavar entu rusiththup paarungal avar mael nampikkai vaippon paakkiyavaan (2) ulakengum sentidungal oorengum sollidungal (2) Karththar nallavarentu parai saattaுngal (2) – Yesu nallavar3. Saaththaanai siluvai meethil jeyiththaaravar saavintu muttaுmaay oliththaaravar (2) paathaala vallamaikal parikarikka piranthaaravar (2) Karththar nallavarentu parai saattaுngal (2) – Yesu nallavar

PowerPoint Presentation Slides for the song Yesu Nallavar Paattu Paadungal – இயேசு நல்லவர் பாட்டு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Nallavar Paattu Paadungal – இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள் PPT
Yesu Nallavar Paattu Paadungal PPT

Yesu Nallavar Paattu Paadungal – இயேசு நல்லவர் பாட்டு Song Meaning

Yesu Nallavar Paattu Paadungal
Sing Jesus is good
Always beat good people (2)
Sing songs of joy
Andover lift up Jesus (2)
Sing Jesus is good
Always beat good people (2)

1. One who is rich in compassion
His mercies are new every morning (2)
Compassionate
Merciful in forgiveness (2)
Beat the drum that the Lord is good (2) – Jesus is good

2. Taste that the Lord is good
Blessed are those who trust in Him (2)
Go anywhere in the world
Tell the Town (2)
Beat the drum that the Lord is good (2) – Jesus is good

3. Defeated Satan on the cross
Who completely destroyed death (2)
Underworld powers
Born to heal (2)
Beat the drum that the Lord is good (2) – Jesus is good

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நல்லவர் இயேசு கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் பாட்டுப் பாடுங்கள் தாளம் போடுங்கள் Yesu Nallavar Paattu Paadungal ஆனந்தக் கீதங்கள் பாடிடுங்கள் ஆன்டவர் தமிழ்