Full Screen ?
 

அவர் பிறந்தது பெத்லேகம் நகர் என்பர் - அவர் பிறந்தது பெத்லேகம் நகர் என்பர்அவர் வளர்ந்தது நாசரேத் ஊர் என்பர்

அவர் பிறந்தது பெத்லேகம் நகர் என்பர்
அவர் வளர்ந்தது நாசரேத் ஊர் என்பர்
அவர் பாடுபட்டது எருசலேம் என்பர்
தன்னா – – – –
தன்னை தன்னை தன்னை
தன்னை தன்னை
தன்னை – – – – – } – 5
அவர் தாயார் மரியம்மா, மரியம்மா, மரியம்மா
தாளம் தும் தும் தும் தும்
அவர் தந்தை யோசேப்பு, யோசேப்பு, யோசேப்பு
தாளம் தும் தும் தும்

அவர் பிறந்தது பெத்லேகம் நகர் என்பர் Lyrics in English

Avar piranthathu pethlaekam nakar enpar avar valarnthathu naasaraeth oor enpar avar paadupattathu Jerusalem enpar thannaa – – – – thannai thannai thannai thannai thannai thannai – – – – – } – 5 avar thaayaar mariyammaa, mariyammaa, mariyammaa thaalam thum thum thum thum avar thanthai yoseppu, yoseppu, yoseppu thaalam thum thum thum

தும் தன்னை என்பர் மரியம்மா யோசேப்பு தாளம் பிறந்தது பெத்லேகம் நகர் வளர்ந்தது நாசரேத் ஊர் பாடுபட்டது எருசலேம் தன்னா தாயார் தந்தை தமிழ்