இயேசு எனக்கு ராஜனாம்
அவருக்கு நான் ஒரு தோழனாம்
அவரில் என்றும் நிலைத்திட
சாத்தானை ஜெயிப்பேனே
இயேசுவுக்கு நான் போர்வீரன்
சாத்தானை எதிர்க்கும் போர்வீரன்
ஜெபம் செய்தால் நடுங்குவான்
போராடி ஜெபிப்பேனே
இயேசு எனக்கு ராஜனாம் Lyrics in English
Yesu enakku raajanaam avarukku naan oru tholanaam avaril entum nilaiththida saaththaanai jeyippaenae Yesuvukku naan porveeran saaththaanai ethirkkum porveeran Jebam seythaal nadunguvaan poraati jepippaenae
PowerPoint Presentation Slides for the song இயேசு எனக்கு ராஜனாம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு எனக்கு ராஜனாம் – இயேசு எனக்கு ராஜனாம்அவருக்கு நான் ஒரு தோழனாம் PPT
இயேசு எனக்கு ராஜனாம் PPT

