Full Screen ?
 

சின்னஞ்சிறு உள்ளமே நீ - சின்னஞ்சிறு உள்ளமே நீஎந்தன் சொந்தமல்லவே

சின்னஞ்சிறு உள்ளமே நீ
எந்தன் சொந்தமல்லவே
இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்ட
இயேசுவுக்கு சொந்தமே
1. பலப்படு, கிரியை செய்திடு
கர்த்தர் மகிமையடையவே
2. சென்றிடு, செய்தி கூறிடு
கர்த்தர் மகிமையடையவே

சின்னஞ்சிறு உள்ளமே நீ Lyrics in English

Sinnanjiraு ullamae nee enthan sonthamallavae iraththam sinthi meettuk konnda Yesuvukku sonthamae 1. Palappadu, kiriyai seythidu Karththar makimaiyataiyavae 2. Sentidu, seythi kooridu Karththar makimaiyataiyavae

PowerPoint Presentation Slides for the song சின்னஞ்சிறு உள்ளமே நீ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சின்னஞ்சிறு உள்ளமே நீ – சின்னஞ்சிறு உள்ளமே நீஎந்தன் சொந்தமல்லவே PPT
சின்னஞ்சிறு உள்ளமே நீ PPT

கர்த்தர் மகிமையடையவே சின்னஞ்சிறு உள்ளமே எந்தன் சொந்தமல்லவே இரத்தம் சிந்தி மீட்டுக் இயேசுவுக்கு சொந்தமே பலப்படு கிரியை செய்திடு சென்றிடு செய்தி கூறிடு தமிழ்