சிறு சிட்டு கிழே விழுந்தால்
கர்த்தர் அன்பாய் கவனிப்பார்
அவர் பட்சிசை அவ்விதம் நேசித்தால்
திட்டம் என்னையும் நேசிப்பார்
என்னை நேசிப்பார் (2)
திட்டம் என்னையும் நேசிப்பார் – அவர் பட்சிசை
அவர் காட்டு புஷ்பத்தை ஜோடித்தார்
அதில் பரிமளம் ஊற்றினார்
அவர் புஷ்பத்தை அவ்விதம் அவ்விதம் நேசித்தால்
திட்டம் என்னையும் நேசிப்பார்
சிறு சிட்டு கிழே விழுந்தால் Lyrics in English
Siraு sittu kilae vilunthaal Karththar anpaay kavanippaar avar patchisai avvitham naesiththaal thittam ennaiyum naesippaar ennai naesippaar (2) thittam ennaiyum naesippaar – avar patchisaiavar kaattu pushpaththai jotiththaar athil parimalam oottinaar avar pushpaththai avvitham avvitham naesiththaal thittam ennaiyum naesippaar
PowerPoint Presentation Slides for the song சிறு சிட்டு கிழே விழுந்தால்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிறு சிட்டு கிழே விழுந்தால் – சிறு சிட்டு கிழே விழுந்தால்கர்த்தர் அன்பாய் கவனிப்பார் PPT
சிறு சிட்டு கிழே விழுந்தால் PPT

