வா (4) தம்பி
ஒரு செய்தி கேட்க வா
வா (4) தங்காய்
ஒரு செய்தி கேட்க வா
செய்தி கேட்ட பின்னே
என்னோடு பாட வா
ஆடையில்லை என்று நீ அங்கலாய்க்காதே
உணவு இல்லை என்று நீ அங்கலாய்க்காதே
வீடு இல்லை என்று நீ அங்கலாய்க்காதே
அப்பா இயேசு வருவார் அவர் தப்பாமலே தருவார்
வா வா வா வா தம்பி Lyrics in English
Vaa (4) thampi oru seythi kaetka vaa vaa (4) thangaay oru seythi kaetka vaa seythi kaetta pinnae ennodu paada vaa aataiyillai entu nee angalaaykkaathae unavu illai entu nee angalaaykkaathae veedu illai entu nee angalaaykkaathae appaa Yesu varuvaar avar thappaamalae tharuvaar
PowerPoint Presentation Slides for the song வா வா வா வா தம்பி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வா வா வா வா தம்பி – வா (4) தம்பிஒரு செய்தி கேட்க வா PPT
வா வா வா வா தம்பி PPT

