Full Screen ?
 

விடியற்காலமோ நடுப்பகலோ - விடியற்காலமோ நடுப்பகலோசாயங்காலமோ இரவுபொழுதொ

விடியற்காலமோ நடுப்பகலோ
சாயங்காலமோ இரவுபொழுதொ
கண்ணீர் வேண்டாம், கவலை வேண்டாம்
பதட்டம் வேண்டாம், பயம் வேண்டாம்
இயேசு கைவிடார் என்றும் உன்னோடிருகிறார்
உலகில் ஒளியாய் வந்த இயேசுவே
உந்தன் பாதைக்கு வெளிச்சம் நல்கிறார்

விடியற்காலமோ நடுப்பகலோ Lyrics in English

Vitiyarkaalamo naduppakalo saayangaalamo iravupolutho kannnneer vaenndaam, kavalai vaenndaam pathattam vaenndaam, payam vaenndaam Yesu kaividaar entum unnotirukiraar ulakil oliyaay vantha Yesuvae unthan paathaikku velichcham nalkiraar

PowerPoint Presentation Slides for the song விடியற்காலமோ நடுப்பகலோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விடியற்காலமோ நடுப்பகலோ – விடியற்காலமோ நடுப்பகலோசாயங்காலமோ இரவுபொழுதொ PPT
விடியற்காலமோ நடுப்பகலோ PPT

வேண்டாம் விடியற்காலமோ நடுப்பகலோ சாயங்காலமோ இரவுபொழுதொ கண்ணீர் கவலை பதட்டம் பயம் இயேசு கைவிடார் உன்னோடிருகிறார் உலகில் ஒளியாய் இயேசுவே உந்தன் பாதைக்கு வெளிச்சம் நல்கிறார் தமிழ்