🏠 Lyrics Chords Bible

Jeevikirar Yesu Jeevikirar - ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

Jeevikirar Yesu Jeevikirar
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்(2)

1. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் – ஜீவிக்கிறார்

2. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே – ஜீவிக்கிறார்

Jeevikirar Yesu Jeevikirar – ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் Lyrics in English

Jeevikirar Yesu Jeevikirar Jeevikkiraar Yesu jeevikkiraar Ennullaththil avar jeevikkiraar Thunpaththil en nal thunnai avarae Ententum jeevikkiraar(2) 1. Sengadal avar solla iranndaay nintathu Perungaோttaை ontu tharaimattamaanathu Avar solla kurudarin kann thiranthathu Avar thodak kushdaroki suththamaayinaan – jeevikkiraar 2. Ummai entum vidaamal naan thodaravae Ennai entum vidaamal neer pitikkavae Naan marikkum naeraththil paralokaththil Um veettaைk kaattum nalla maeypparae – jeevikkiraar

PowerPoint Presentation Slides for the song Jeevikirar Yesu Jeevikirar – ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jeevikirar Yesu Jeevikirar – ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் PPT Jeevikirar Yesu Jeevikirar PPT

Jeevikirar Yesu Jeevikirar ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் Jeevikkiraar Yesu jeevikkiraar என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார் Ennullaththil avar jeevikkiraar துன்பத்தில் என் நல் துணை அவரே Thunpaththil en nal thunnai avarae என்றென்றும் ஜீவிக்கிறார்(2) Ententum jeevikkiraar(2) 1. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது 1. Sengadal avar solla iranndaay nintathu பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது Perungaோttaை ontu tharaimattamaanathu அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது Avar solla kurudarin kann thiranthathu அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் – ஜீவிக்கிறார் Avar thodak kushdaroki suththamaayinaan – jeevikkiraar 2. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே 2. Ummai entum vidaamal naan thodaravae என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே Ennai entum vidaamal neer pitikkavae நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில் Naan marikkum naeraththil paralokaththil உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே – ஜீவிக்கிறார் Um veettaைk kaattum nalla maeypparae – jeevikkiraar

Jeevikirar Yesu Jeevikirar – ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் Song Meaning

Jeevikirar Yesu Jeevikirar
Lives Jesus lives
He lives in me
He is my good companion in distress
Lives forever(2)

1. The Red Sea stopped for him to say
One of the forts is ground level
The blind man's eyes were opened to him
He first became a leper and was cleansed – and lives

2. I will never let you go
You must hold me forever
In heaven when I die
The good shepherd who shows you your house – lives

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar