Devan Arulia Solli Mudiyatha
தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
கோடா கோடி ஸ்தோத்திரம்
1. கிருபையினாலே விசுவாசம் கொண்டு
இரட்சிக்கப்பட்டீர்களே
இது உங்களாலே உண்டானதல்ல
தேவன் தந்த நல்ல ஈவே
2. உலர்ந்து போன எலும்புகளெல்லாம்
உயிர்ப்பிக்கும் வல்ல ஆவியே
இது இருதயத்தின் அன்பின் ஆவியே
தேவன் தந்த நல்ல ஈவே
3. குடும்ப வாழ்விலும் சந்தோசமாய்
குறைவில்லாது நடத்துகின்றரே
நல்ல புத்தியுள்ள மனைவி எல்லாம்
தேவன் தந்த நல்ல ஈவே
4. ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்திட
நன்மைகளைத் தருகின்றரே
இது தேவன் தரும் ஆசிர்வாதமே
தேவன் தந்த நல்ல ஈவே
Devan Arulia Solli Mudiyatha – தேவன் அருளிய சொல்லி முடியாத Lyrics in English
Devan Arulia Solli MudiyathaDhevan aruliya solli mutiyaatha eevukkaaka avarukku Sthoththiram Sthoththiram Sthoththiram kodaa koti Sthoththiram1. Kirupaiyinaalae visuvaasam konndu iratchikkappattirkalae ithu ungalaalae unndaanathalla Dhevan thantha nalla eevae2. Ularnthu pona elumpukalellaam uyirppikkum valla aaviyae ithu iruthayaththin anpin aaviyae Dhevan thantha nalla eevae3. Kudumpa vaalvilum santhosamaay kuraivillaathu nadaththukintarae nalla puththiyulla manaivi ellaam Dhevan thantha nalla eevae4. Ovvoru naalum naam anupaviththida nanmaikalaith tharukintarae ithu Dhevan tharum aasirvaathamae Dhevan thantha nalla eevae
PowerPoint Presentation Slides for the song Devan Arulia Solli Mudiyatha – தேவன் அருளிய சொல்லி முடியாத
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devan Arulia Solli Mudiyatha – தேவன் அருளிய சொல்லி முடியாத PPT
Devan Arulia Solli Mudiyathaதேவன் அருளிய சொல்லி முடியாதஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் PPT
Devan Arulia Solli Mudiyatha – தேவன் அருளிய சொல்லி முடியாத Song Meaning
Devan Arulia Solli Mudiyatha
What God has blessed is unspeakable
Kudos to him for Eve
Praise be praise
Koda Kodi stotram
1. By faith by grace
You are saved
It is not of your making
A good eve given by God
2. All dry bones
Spirit of life
It is the spirit of love of the heart
A good eve given by God
3. Happiness in family life
No less conduct
A good wise wife is all
A good eve given by God
4. Let us experience each day
It gives benefits
This is a blessing from God
A good eve given by God
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தேவன் நல்ல ஸ்தோத்திரம் தந்த ஈவே ஆவியே Devan Arulia Solli Mudiyathaதேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்காக அவருக்கு கோடா கோடி கிருபையினாலே விசுவாசம் தமிழ்
