En Devane En Yesuve
என் தேவனே என் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன்
1. அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்
2. என் உள்ளமும் என் உடலும்
உமக்காகத்தான் ஏங்குதையா
3. துணையாளரே உம் சிறகின்
நிழலில் தானே களிகூருவேன்
4. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன்
5. உலகம் எல்லாம் மாயையையா
உம் அன்பு தான் மாறாதையா
6. படுக்கையிலும் நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கின்றேன்
En Devane En Yesuve – என் தேவனே என் இயேசுவே Lyrics in English
En Devane En Yesuve en thaevanae en Yesuvae ummaiyae naesikkiraேn1. Athikaalamae thaedukiraேn aarvamudan naadukiraேn2. En ullamum en udalum umakkaakaththaan aenguthaiyaa3. Thunnaiyaalarae um sirakin nilalil thaanae kalikooruvaen4. Jeevanulla naatkalellaam sthoththarippaen thuthipaaduvaen5. Ulakam ellaam maayaiyaiyaa um anpu thaan maaraathaiyaa6. Padukkaiyilum ninaikkinten iraachchaாmaththil thiyaanikkinten
PowerPoint Presentation Slides for the song En Devane En Yesuve – என் தேவனே என் இயேசுவே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Devane En Yesuve – என் தேவனே என் இயேசுவே PPT
En Devane En Yesuve PPT
En Devane En Yesuve – என் தேவனே என் இயேசுவே Song Meaning
En Devane En Yesuve
My God is my Jesus
I love you
1. Looking for a long time
Looking forward to it
2. My soul and my body
I long for you
3. Companion of thy wing
I will enjoy myself in the shade
4. All the days of life
I will give thanks and praise
5. Is the world an illusion?
Your love does not change
6. I think in bed too
I meditate on the kingdom
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
En உம் Devane Yesuve தேவனே இயேசுவே உம்மையே நேசிக்கிறேன் அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன் உள்ளமும் உடலும் உமக்காகத்தான் ஏங்குதையா துணையாளரே சிறகின் நிழலில் தமிழ்
