Kartharai Nambinor - கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்
கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்
Kartharai Nambinor
கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்
சீயோன் மலைபோல் உறுதியுடன்
அசையாமல் இருப்பார்கள்
1. எருசலேம் நகரம் மலைகளால்
எப்போதும் சூழ்ந்து இருப்பதுபோல்
இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை
சூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார்
2. வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டு
கனிதரும் மரமாய் வளர்வார்கள்
கோடை காலத்தில் பயமில்லை
வறட்சி வந்தாலும் கவலையில்லை
3. மனைவி கனிதரும் திராட்சைச் செடி
பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல்
இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள்
இடைவிடாமல் ஜெபிப்பார்கள்
4. கர்த்தரை நேசித்து அவர் வழியில்
நடக்கும் மனிதர் பேறுபெற்றோர்
உழைப்பின் பயனை உண்பார்கள்
நன்மையும் நலமும் பெறுவார்கள்
Kartharai Nambinor – கர்த்தரை நம்பினோர் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Kartharai Nambinor – கர்த்தரை நம்பினோர்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Kartharai Nambinor – கர்த்தரை நம்பினோர் PPT Kartharai Nambinor PPT
Kartharai Nambinor – கர்த்தரை நம்பினோர் Song Meaning
Kartharai Nambinor
Blessed are those who believe in God
As firm as Mount Zion
They remain motionless
1. The city of Jerusalem is by the mountains
As always surrounded
The Lord is with us now and always
He surrounds and surrounds and waits
2. Planted on the edge of drains
They will grow like fruit trees
No fear in summer
I don't care if there is a drought
3. The wife bears the vine
Children are like olive trees
They will live happily at home
They pray without ceasing
4. Love the Lord in His way
Blessed are the walking men
They will eat the fruits of labor
They will get benefits and welfare
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar