ஐயா உம்திரு நாமம்
அகில மெல்லாம் பரவ வேண்டும்
ஆறுதல் உம் வசனம்
அனைவரும் கேட்க வேண்டும்
1. கலங்கிடும் மாந்தர்
கல்வாரி அன்பை
கண்டு மகிழ வேண்டும்
கழுவப்பட்டு வாழ வேண்டும்
2. இருளில் வாழும் மாந்தர்
பேரொளியைக் கண்டு
இரட்சிப்பு அடைய வேண்டும்
இயேசு என்று சொல்ல வேண்டும்
3. சாத்தானை வென்று
சாபத்தினின்று
விடுதலை பெற வேண்டும்
வெற்றி பெற்று வாழ வேண்டும்
4. குருடரெல்லாம் பார்க்கணும்
முடவரெல்லாம் நடக்கணும்
செவிடரெல்லாம் கேட்கணுமே
சுவிசேஷம் சொல்லணுமே
ஐயா உம்திரு நாமம் – Iyya Um Thirunamam Lyrics in English
Aiyaa umthiru naamam akila mellaam parava vaenndum aaraுthal um vasanam anaivarum kaetka vaenndum 1. Kalangidum maanthar kalvaari anpai kanndu makila vaenndum kaluvappattu vaala vaenndum 2. Irulil vaalum maanthar paeroliyaik kanndu iratchippu ataiya vaenndum Yesu entu solla vaenndum 3. Saaththaanai ventu saapaththinintu viduthalai pera vaenndum vetti pettaு vaala vaenndum 4. Kurudarellaam paarkkanum mudavarellaam nadakkanum sevidarellaam kaetkanumae Suvisesham sollanumae
PowerPoint Presentation Slides for the song ஐயா உம்திரு நாமம் – Iyya Um Thirunamam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyya Um Thirunamam – ஐயா உம்திரு நாமம் PPT
Iyya Um Thirunamam PPT
ஐயா உம்திரு நாமம் – Iyya Um Thirunamam Song Meaning
Lord, your name is
It should be spread all over
Your word of comfort
Everyone should listen
1. The disturbing mandarin
Calvary love
Must see and enjoy
Wash and live
2. Manthar that lives in the dark
See the light
To attain salvation
To say Jesus
3. Overcome Satan
From the curse
To be freed
Win and live
4. The blind must see
All the lame should walk
All the deaf should hear
Tell the gospel
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மாந்தர் கண்டு வாழ ஐயா உம்திரு நாமம் அகில மெல்லாம் பரவ ஆறுதல் உம் வசனம் அனைவரும் கேட்க கலங்கிடும் கல்வாரி அன்பை மகிழ கழுவப்பட்டு தமிழ்
