Viduthalai Nayagan – விடுதலை நாயகன்
விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்
1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்
ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்
ஓடி ஓடி சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்
2. அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
புது மனிதனாக மாற்றினார்
3. அவர் அன்பின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பி நடத்துகின்றார்
சாத்தானின் வல்லமை வெல்ல
அதிகாரம் எனக்குத் தந்தார்
4. செங்கடலைக் கடந்து செல்வேன்
யோர்தானை மிதித்து நடப்பேன்
எரிகோவை சுற்றி வருவேன்
எக்காளம் ஊதி ஜெயிப்பேன்
Viduthalai Nayagan – விடுதலை நாயகன் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Viduthalai Nayagan – விடுதலை நாயகன்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Viduthalai Nayagan – விடுதலை நாயகன் PPT விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார் PPT
Viduthalai Nayagan – விடுதலை நாயகன் Song Meaning
Liberation hero gives victory
There is bliss within me
1. I enjoy singing – day
I will dance and dance – everywhere
I will run and say
My Jesus lives
2. He came running in search
He picked me up and hugged me
He forgave all my sins
Made a new man
3. By his anointing of love
He fills me up and keeps me going
Overcome Satan's power
He gave me power
4. I will cross the Red Sea
I will tread the Jordan
I will visit Jericho
I will blow the trumpet and win
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar