Full Screen ?
 

Karaiyora Kadalalai Saththam - கரையோர கடலலை சத்தம் காதோர காத்துல நித்தம்

கரையோர கடலலை சத்தம் – காதோர காத்துல நித்தம்
சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி..
சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி..

1. வருஷமு இரண்டாயிரமுமாச்சி அடங்கல அவியல இந்த பேச்சி
வருஷமு இரண்டாயிரமுமா– –ச்சி அடங்கல அவியல இந்த பேச்சி
மரணத்துக்கப்பாலே நிசமாவே ஒருவாழ்க்கை இருக்குதென்ற ராசாவே (2)
– கரையோர

2. கெட்டுப்போன எனக்காக பிறந்தாரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாரு
கெட்டுப்போன எனக்காக பிறந்தா– –ரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாரு
பட்டுப்போன என் வாழ்வு மலர்ந்திருச்சி – இயேசு உயிர்த்தெழுந்தார் என்ன நம்பிக்கைவைச்சி (2)
– கரையோர

3. திரும்பவும் வருவேன்னு சொன்னாருங்க சத்திய வேதத்தில் உள்ள செய்திங்க
திரும்பவும் வருவேன்னு சொன்னாருங் – –க சத்திய வேதத்தில் உள்ள செய்திங்க
வாழ்ந்தாலும் இயேசுவுக்காய் வாழ்ந்திருப்பேன் உயிர்போனாலும் அவரோடு சேர்ந்திருப்பேன் (2)
– கரையோர

Karaiyora Kadalalai Saththam – Kaathora Kaaththula Niththam Lyrics in English

Karaiyora kadalalai saththam – kaathora kaaththula niththam solluthu oru arputha seythi meyyaana seythi.. Solluthu oru arputha seythi meyyaana seythi.. 1. Varushamu iranndaayiramumaachchi adangala aviyala intha paechchi varushamu iranndaayiramumaa- -chchi adangala aviyala intha paechchi maranaththukkappaalae nisamaavae oruvaalkkai irukkuthenta raasaavae (2) – karaiyora 2. Kettuppona enakkaaka piranthaaru kuttamillaa iraththaththaiyum sinthinaaru kettuppona enakkaaka piranthaa- -ru kuttamillaa iraththaththaiyum sinthinaaru pattuppona en vaalvu malarnthiruchchi – Yesu uyirththelunthaar enna nampikkaivaichchi (2) – karaiyora 3. Thirumpavum varuvaennu sonnaarunga saththiya vaethaththil ulla seythinga thirumpavum varuvaennu sonnaarung – -ka saththiya vaethaththil ulla seythinga vaalnthaalum Yesuvukkaay vaalnthiruppaen uyirponaalum avarodu sernthiruppaen (2) – karaiyora

PowerPoint Presentation Slides for the song Karaiyora Kadalalai Saththam – Kaathora Kaaththula Niththam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karaiyora Kadalalai Saththam – கரையோர கடலலை சத்தம் காதோர காத்துல நித்தம் PPT
Karaiyora Kadalalai Saththam PPT

கரையோர செய்தி சொல்லுது அற்புத மெய்யான வருஷமு அடங்கல அவியல பேச்சி கெட்டுப்போன எனக்காக குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாரு திரும்பவும் வருவேன்னு சத்திய வேதத்தில் தமிழ்