Full Screen ?
 

Kerubin Serabingal - கேரூபின் சேராபின்கள்

கேரூபின் சேராபின்கள்
ஓய்வின்றி உம்மைப் போற்றுதே (2)
பூலோக திருச்சபை எல்லாம்
ஓய்வின்றி உம்மை போற்றிட

நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
எங்கள் பரலோக ராஜாவே (2)
இந்த வானம் பூமியுள்ளோர் யாவும்
உந்தன் நாமம் உயர்த்தட்டுமே

1. பூமியனைத்திலும் உந்தன் மகிமை
நிறைந்து வழிகின்றதே
ஆலயத்திலும் உந்தன் மகிமை
அலையலையாய் அசைகின்றதே
துதி கன மகிமைக்குப் பாத்திரர்
எல்லாப் புகழும் உமக்குத் தானே

2. வானம் உமது சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி
நாங்கள் உங்கள் தேவ ஆலயம்
நீர் தாங்கும் தூயஸ்தலம்
சகலமும் படைத்த என் தேவா
நீர் நித்திய சிருஷ்டிகரே

3. பரலோகத்தில் உம்மை அல்லா
யாருண்டு தேவனே
பூலோகத்தில் உம்மைத் தவிர
வேறொரு விருப்பம் இல்லை
என்றும் உம்மோடு வாழ
எம்மை உமக்காய் தெரிந்தெடுத்தீர்

Kerubin Serabingal – கேரூபீன் சேராபின்கள் Lyrics in English

Kaeroopin seraapinkal oyvinti ummaip pottaுthae (2) pooloka thiruchSabai ellaam oyvinti ummai pottidaneer Parisuththar Parisuththar Parisuththar engal paraloka raajaavae (2) intha vaanam poomiyullor yaavum unthan naamam uyarththattumae1. Poomiyanaiththilum unthan makimai nirainthu valikintathae aalayaththilum unthan makimai alaiyalaiyaay asaikintathae thuthi kana makimaikkup paaththirar ellaap pukalum umakkuth thaanae2. Vaanam umathu singaasanam poomi unthan paathapati naangal ungal thaeva aalayam neer thaangum thooyasthalam sakalamum pataiththa en thaevaa neer niththiya sirushtikarae3. Paralokaththil ummai allaa yaarunndu thaevanae poolokaththil ummaith thavira vaeroru viruppam illai entum ummodu vaala emmai umakkaay therintheduththeer

PowerPoint Presentation Slides for the song Kerubin Serabingal – கேரூபீன் சேராபின்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kerubin Serabingal – கேரூபின் சேராபின்கள் PPT
Kerubin Serabingal PPT

Kerubin Serabingal – கேரூபீன் சேராபின்கள் Song Meaning

Cherub seraphs
Praise Thee without ceasing (2)
All the world church
To praise You without rest

You are holy, holy, holy
Our Heavenly King (2)
All the inhabitants of this heaven and earth
Let your name be exalted

1. Undan glory in all the earth
It overflows
Undan Maghi also in the temple
It moves like waves
Worthy of praise and glory
All glory to You

2. The sky is your throne
Earth is driven by foot
We are your temple
A water-bearing shrine
My God who created everything
You are the eternal creator

3. Yours is Allah in heaven
Who is God?
Except you in the world
There is no other option
To live with you forever
You got to know us

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உந்தன் பரிசுத்தர் ஓய்வின்றி உம்மை வானம் மகிமை நீர் கேரூபின் சேராபின்கள் உம்மைப் போற்றுதே பூலோக திருச்சபை போற்றிடநீர் எங்கள் பரலோக ராஜாவே பூமியுள்ளோர் யாவும் தமிழ்