Full Screen ?
 

| Kirusthukul Valum Ennaku - கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு
வெற்றி வெற்றி – 4

1. என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன்

2. என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றிப் பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன்

3. சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார்

4. பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன்

5. மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு | Kirusthukul Valum Ennaku Lyrics in English

Kristhuvukkul vaalum enakku eppothum vetti unndu vetti vetti – 4 1. Ennenna thunpam vanthaalum naan kalangidavae maattaேn yaar enna sonnaalum naan sornthu pokamaattaேn 2. En raajaa munnae selkiraar vettip pavani selkiraar kuruththolai kaiyil eduththu naan Hosanna paadiduvaen 3. Saaththaanin athikaaramellaam en naesar pariththuk konndaar siluvaiyil arainthu vittar kaalaalae mithiththu vittar 4. Paavangal pokkivittar saapangal neekki vittar Yesuvin thalumpukalaal sukamaanaen sukamaanaen 5. Maekangal naduvinilae en naesar varappokiraar karampitiththu alaiththuch selvaar kannnneerellaam thutaippaar

PowerPoint Presentation Slides for the song கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு | Kirusthukul Valum Ennaku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download | Kirusthukul Valum Ennaku – கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு PPT
| Kirusthukul Valum Ennaku PPT

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு | Kirusthukul Valum Ennaku Song Meaning

For me who lives in Christ
There is always success
Victory Victory – 4

1. Whatever suffering may come
I will not be disturbed
No matter what anyone says
I won't get tired

2. My king goes forward
Vetri Bhavani goes
Take the parchment in hand
I will sing Osanna

3. All the power of Satan
My Nesser snatched it
Crucified
Trampled by foot

4. Sins are forgiven
He removed the curses
By the scars of Jesus
I'm fine, I'm fine

5. Among the clouds
My nezer is coming
He will take you by the hand
He will wipe away all the tears

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வெற்றி விட்டார் செல்கிறார் நேசர் சுகமானேன் கிறிஸ்துவுக்குள் வாழும் எப்போதும் உண்டு என்னென்ன துன்பம் வந்தாலும் கலங்கிடவே மாட்டேன் சொன்னாலும் சோர்ந்து போகமாட்டேன் ராஜா முன்னே தமிழ்