Full Screen ?
 

Magale Siyone Magilchiyale - மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி-

மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி
இஸ்ராயேலே ஆரவாரம் செய்திடு
முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து களிகூரு
கெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு

அகமகிழ்ந்து களிகூரு
ஆரவாரம் செய்திடு (2)

1.தள்ளிவிட்டார் உன் தண்டனையை
அகற்றிவிட்டார் உன் பகைவர்களை
வந்துவிட்டார் அவர் உன் நடுவில்
இனி நீ தீங்கைக் காணமாட்டாய் அகமகிழ்

2.உன் பொருட்டு அவர் மகிழ்கின்றார்
உன்னைக் குறித்து அவர் பாடுகின்றார்
அனுதினமும் அவர் அன்பினாலே
புது உயிர் உனக்குத் தருகின்றார்

3.தளரவிடாதே உன் கைகளை
பயப்படாதே நீ அஞ்சாதே
இனி நீ இழிவு அடையமாட்டாய்
உனது துன்பம் நீக்கிவிட்டார்

4.உலகெங்கும் பெயர் புகழ்பெறச் செய்வேன்
அவமானம் நீக்கி ஆசீர்வதிப்பேன்
ஒதுக்கப்பட்ட உன்னைச் சேர்த்துக் கொள்வேன்
ஊனமுற்ற உன்னைக் காப்பாற்றுவேன்

மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி- Magale Siyone Magilchiyale Lyrics in English

Makalae seeyon makilchchiyaalae aarppari israayaelae aaravaaram seythidu mulu ullaththodu akamakilnthu kalikooru kempeeriththup paatip paati makilnthidu akamakilnthu kalikooru aaravaaram seythidu (2) 1.thallivittar un thanndanaiyai akattivittar un pakaivarkalai vanthuvittar avar un naduvil ini nee theengaik kaanamaattay akamakil 2.un poruttu avar makilkintar unnaik kuriththu avar paadukintar anuthinamum avar anpinaalae puthu uyir unakkuth tharukintar 3.thalaravidaathae un kaikalai payappadaathae nee anjaathae ini nee ilivu ataiyamaattay unathu thunpam neekkivittar 4.ulakengum peyar pukalperach seyvaen avamaanam neekki aaseervathippaen othukkappatta unnaich serththuk kolvaen oonamutta unnaik kaappaattaுvaen

PowerPoint Presentation Slides for the song மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி- Magale Siyone Magilchiyale

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magale Siyone Magilchiyale – மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி- PPT
Magale Siyone Magilchiyale PPT

ஆரவாரம் செய்திடு அகமகிழ்ந்து களிகூரு இனி உன்னைக் மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி இஸ்ராயேலே முழு உள்ளத்தோடு கெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு தள்ளிவிட்டார் தண்டனையை தமிழ்