Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Umakagathanae Iyya - உமக்காகத் தானே ஐயா நான்

Umakagathanae Iyya
உமக்காகத் தானே -ஐயா நான்
உயிர் வாழ்கிறேன் – ஐயா
இந்த உடலும் உள்ளமெல்லாம் அன்பர்
உமக்காகத்தானே ஐயா

1. கோதுமை மணிபோல் மடிந்திடுவேன்
உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன்
அவமானம் நிந்தை சிலுவைதனை
அனுதினம் உமக்காய் சுமக்கின்றேன்

2. எனது ஜீவனை மதிக்கவில்லை
ஒரு பொருட்டாய் நான் கணிக்கவில்லை
எல்லாருக்கும் நான் எல்லாமானேன்
அனைவருக்கும் நான் அடிமையானேன்

3. எத்தனை இடர்கள் வந்தாலும்
எதுவும் என்னை அசைப்பதில்லை
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன்
மனநிறைவோடு பணி செய்வேன்

4. எனது பேச்செல்லாம் உமக்காக
எனது செயலெல்லாம் உமக்காக
எழுந்தாலும் நடந்தாலும் உமக்காக
அமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக

5. பண்படுத்தும் உம் சித்தம்போல
பயன்படுத்தும்உம் விருப்பம்போல
உம்கரத்தில் நான் புல்லாங்குழல்
ஒவ்வொரு நாளும் இசைத்திடுமே

Umakagathanae Iyya Lyrics in English

Umakagathanae Iyya

Umakkaakath thaanae -aiyaa naan

Uyir vaalkiraேn – aiyaa

Intha udalum ullamellaam anpar

Umakkaakaththaanae aiyaa

1. Kothumai mannipol matinthiduvaen

Umakkaay thinamum palan koduppaen

Avamaanam ninthai siluvaithanai

Anuthinam umakkaay sumakkinten

2. Enathu jeevanai mathikkavillai

Oru poruttay naan kannikkavillai

Ellaarukkum naan ellaamaanaen

Anaivarukkum naan atimaiyaanaen

3. Eththanai idarkal vanthaalum

Ethuvum ennai asaippathillai

Makilvudan thodarnthu odukiraேn

Mananiraivodu panni seyvaen

4. Enathu paechchellaam umakkaaka

Enathu seyalellaam umakkaaka

Elunthaalum nadanthaalum umakkaaka

Amarnthaalum paduththaalum umakkaaka

5. Pannpaduththum um siththampola

Payanpaduththumum viruppampola

Umkaraththil naan pullaangulal

Ovvoru naalum isaiththidumae

PowerPoint Presentation Slides for the song Umakagathanae Iyya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umakagathanae Iyya – உமக்காகத் தானே ஐயா நான் PPT
Umakagathanae Iyya PPT

Umakagathanae Iyya Song Meaning

Umakagathanae Iyya
Just for you - Sir I am
I am alive - Sir
This body and soul is dear
For you sir

1. I will fold the wheat like a bell
I will reward you daily
Shame, reproach, crucifixion
I carry you everyday

2. I don't value my life
Of course I didn't predict
I am everything to everyone
I am addicted to everyone

3. No matter how many risks
Nothing moves me
I keep running with joy
I will work with satisfaction

4. All my talk is for you
All my work is for you
For you whether you wake up or walk
For you whether sitting or lying down

5. As your desire to cultivate
Like using it
I am the flute in Umkara
Play music every day

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உமக்காக ஐயா எனது உமக்காய் Umakagathanae Iyya உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன் உடலும் உள்ளமெல்லாம் அன்பர் உமக்காகத்தானே கோதுமை மணிபோல் மடிந்திடுவேன் தினமும் தமிழ்