Full Screen Chords ?
 

Naan Bayapadum - நான் பயப்படும் நாளினிலே

Naan Bayapadum
நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
1. உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மையே
2. நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே

Naan Bayapadum – நான் பயப்படும் Lyrics in English

Naan Bayapadum naan payappadum naalinilae karththarai nampiduvaen en kottaைyum aranumaayirukka naan ataikkalam pukunthiduvaen 1. Ungalil iruppavar periyavarae Parisuththamaanavarae avar kaaththiduvaar entum nadaththiduvaar niththiya kaalamellaam nammaiyae 2. Nammaik kaappavar ayarvathillai uranguvathum illai avar aalayaththil naan apayamittaேn en kooppiduthal avar seviyinilae

PowerPoint Presentation Slides for the song Naan Bayapadum – நான் பயப்படும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Bayapadum – நான் பயப்படும் நாளினிலே PPT
Naan Bayapadum PPT

Naan Bayapadum – நான் பயப்படும் Song Meaning

Naan Bayapadum
On the day I dread
I will trust in God
Let my castle be a wall
I will take refuge
1. He who is among you is great
Holy One
He will wait and conduct
Ours forever
2. He who protects us does not grow weary
No sleep
I took refuge in his temple
He hears my call

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Naan Bayapadum பயப்படும் நாளினிலே கர்த்தரை நம்பிடுவேன் கோட்டையும் அரணுமாயிருக்க அடைக்கலம் புகுந்திடுவேன் உங்களில் இருப்பவர் பெரியவரே பரிசுத்தமானவரே காத்திடுவார் நடத்திடுவார் நித்திய காலமெல்லாம் நம்மையே தமிழ்