En Deivam Yesu
என் தெய்வம் இயேசு
என்னோடு பேசுவார்
எனக்கு சந்தோஷமே
அல்லேலூயா – 4
1. கனவின் வழியாய் பேசுவார்
கலக்கம் நீங்கப் பேசுவார்
காட்சி தந்து பேசுவார்
சாட்சியாக நிறுத்துவார்
2. வேதம் வழியாய் பேசுவார்
விளக்கம் அனைத்தும் போதிப்பார்
பாதம் அமர்ந்து தியானிப்பேன்
பரலோகத்தை தரிசிப்பேன்
En Deivam Yesu – என் தெய்வம் இயேசு Lyrics in English
En Deivam Yesu en theyvam Yesu ennodu paesuvaar enakku santhoshamae Alleluya – 41. Kanavin valiyaay paesuvaar kalakkam neengap paesuvaar kaatchi thanthu paesuvaar saatchiyaaka niraுththuvaar2. Vaetham valiyaay paesuvaar vilakkam anaiththum pothippaar paatham amarnthu thiyaanippaen paralokaththai tharisippaen
PowerPoint Presentation Slides for the song En Deivam Yesu – என் தெய்வம் இயேசு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Deivam Yesu – என் தெய்வம் இயேசு PPT
En Deivam Yesu PPT

