Full Screen ?
 

Nadanthu Vantha Pathaigal Ellam - நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

Nadanthu Vantha Pathaigal Ellam
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே
நித்தம் நித்தம் நினைத்துப் பார்க்கிறேன்
நான் கடந்து பாடுகள் எல்லாம் கர்த்தர் செய்த
நன்மைகளை எண்ணி துதிக்கிறேன்
நடக்கச் சொல்லித் தந்தவர் நடத்திக் காட்டுவார்
நெஞ்சைக் கொடுத்துப்பாரு இயேசு உன்னை துக்கி நிறுத்துவார்
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

1. எத்தனை முறை நீயும் ஏமாந்து போயிருப்பே
யாருமில்லை என்று சொல்லி ஏங்கி ஏங்கி அழுதிருப்பே
முகத்தைப் பார்ப்பவன் மனிதன் அல்லவா
இதயத்தைக் காண்பவர் தேவன் அல்லவா
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

2. அனாதை என்றழுதா ஆண்டவன் தான் பொறுப்பாரா
அக்கிரமாங்கள் செய்திட்டாலும் இயேசு நம்மை வெறுப்பாரா
உள்ளங்கைகளில் உன்னை வரைந்தவர்
உனக்காய் சிலுவையில் ஜீவனை தந்தவர்
உன்னை மீட்கவே உயிரோடெழுந்தவர்
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

3. உனக்கொரு கஷ்டம் வந்தா உறவுகள் கைகொடுப்பதில்லை
உன்னுடைய துயரங்களில் உன்க்கு பங்கு கொள்ள வருவதில்லை
உள்ளத்தின் பாரங்கன் அறிந்தவர் இயேசுதான்
உனக்கு உதவிட வருபவர் இயேசுதான்
நெஞ்சுக்குள்ளே நீ நினைத்தால்
ஓடிவரும் தேவன்தான்
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

Nadanthu Vantha Pathaigal Ellam – நடந்து வந்த பாதைகள் எல்லாம் Lyrics in English

Nadanthu Vantha Pathaigal Ellam nadanthu vantha paathaikal ellaam en Yesuvae niththam niththam ninaiththup paarkkiraேn naan kadanthu paadukal ellaam Karththar seytha nanmaikalai ennnni thuthikkiraேn nadakkach seாllith thanthavar nadaththik kaattuvaar nenjaik keாduththuppaaru Yesu unnai thukki niraுththuvaar nadanthu vantha paathaikal ellaam en Yesuvae1. Eththanai murai neeyum aemaanthu paeாyiruppae yaarumillai entu seாlli aengi aengi aluthiruppae mukaththaip paarppavan manithan allavaa ithayaththaik kaannpavar Dhevan allavaa nadanthu vantha paathaikal ellaam en Yesuvae2. Anaathai entaluthaa aanndavan thaan peாraுppaaraa akkiramaangal seythittalum Yesu nammai veraுppaaraa ullangaikalil unnai varainthavar unakkaay siluvaiyil jeevanai thanthavar unnai meetkavae uyiraeாdelunthavar nadanthu vantha paathaikal ellaam en Yesuvae3. Unakkeாru kashdam vanthaa uravukal kaikeாduppathillai unnutaiya thuyarangalil unkku pangu keாlla varuvathillai ullaththin paarangan arinthavar Yesuthaan unakku uthavida varupavar Yesuthaan nenjukkullae nee ninaiththaal otivarum Dhevanthaan nadanthu vantha paathaikal ellaam en Yesuvae

PowerPoint Presentation Slides for the song Nadanthu Vantha Pathaigal Ellam – நடந்து வந்த பாதைகள் எல்லாம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nadanthu Vantha Pathaigal Ellam – நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே PPT
Nadanthu Vantha Pathaigal Ellam PPT

Nadanthu Vantha Pathaigal Ellam – நடந்து வந்த பாதைகள் எல்லாம் Song Meaning

Nadanthu Vantha Pathaigal Ellam
All the paths that have been walked are my Jesus
I keep thinking about it
All the songs I passed were done by the Lord
Count the benefits and praise
He who told to walk will lead
Give your heart and Jesus will stop you from mourning
All the paths that have been walked are my Jesus

1. How many times you have been deceived
Saying that there is no one, cry longingly and longingly
Is it not man who sees the face?
Isn't it God who sees the heart?
All the paths that have been walked are my Jesus

2. Whether the Lord is responsible for the orphan
Does Jesus hate us even if we commit iniquities?
He who painted you on the palms of his hands
You are the one who gave life on the cross
He rose to life to save you
All the paths that have been walked are my Jesus

3. Relationships don't give up when you have a problem
You do not come to share in your sorrows
Jesus is the one who knows the inside
Jesus is the one who will help you
If you think in your heart
God is running
All the paths that have been walked are my Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நடந்து பாதைகள் இயேசுவே உன்னை நித்தம் தந்தவர் இயேசு ஏங்கி அல்லவா இயேசுதான் Nadanthu Vantha Pathaigal Ellam நினைத்துப் பார்க்கிறேன் கடந்து பாடுகள் கர்த்தர் தமிழ்