Full Screen ?
 

Pakthare Vaarum - பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்

பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்
நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனை
வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே

சாஷ்டங்கம் செய்ய வாரும்
சாஷ்டங்கம் செய்ய வாரும்
சாஷ்டங்கம் செய்ய வாரும் இயேசுவை!

2. தேவாதி தேவா ஜோதியில் ஜோதி
மானிடத் தன்மை நீர் வெறுத்திலீர்
நித்ய குமாரன் ஒப்பில்லாத
மைந்தன் சாஷ்டங்கம் செய்ய
வாரும் (3) இயேசுவை!

3. மேலோகத்தாரே மா
கெம்பீரத்தோடு ஜென்ம நற்செய்தி
பாடிப் போற்றுவேன்
விண்ணில் சந்தோஷம்
மண்ணில் சமாதானம்
சாஷ்டங்கம் செய்ய வாரும் (3)
இயேசுவை!

4. ஏசுவே வாழ்க, இன்று
ஜென்மித்தீரே புகழும் ஸ்துதியும்
உண்டாகவும் அன்பின்
சொரூபி அருள் அவதாரம்
சாஷ்டங்கம் செய்ய வாரும் (3)

இயேசுவை!

Pakthare Vaarum Lyrics in English

Paktharae vaarum aasai aavalodum neer paarum neer paarum ippaalanai vaanorin raajan Kristhu piranthaarae saashdangam seyya vaarum saashdangam seyya vaarum saashdangam seyya vaarum Yesuvai! 2. Thaevaathi thaevaa jothiyil jothi maanidath thanmai neer veraுththileer nithya kumaaran oppillaatha mainthan saashdangam seyya vaarum (3) Yesuvai! 3. Maelokaththaarae maa kempeeraththodu jenma narseythi paatip pottaுvaen vinnnnil santhosham mannnnil samaathaanam saashdangam seyya vaarum (3) Yesuvai! 4. Aesuvae vaalka, intu jenmiththeerae pukalum sthuthiyum unndaakavum anpin soroopi arul avathaaram saashdangam seyya vaarum (3) Yesuvai!

PowerPoint Presentation Slides for the song Pakthare Vaarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pakthare Vaarum – பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் PPT
Pakthare Vaarum PPT

செய்ய வாரும் இயேசுவை பாரும் நீர் சாஷ்டங்கம் வாரும்சாஷ்டங்கம் பக்தரே ஆசை ஆவலோடும்நீர் இப்பாலனைவானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே தேவாதி தேவா ஜோதியில் ஜோதிமானிடத் தன்மை தமிழ்