Full Screen ?
 

Pelanantra Paaththiram Naane - பெலனற்ற பாத்திரம் நானே

பெலனற்ற பாத்திரம் நானே
பழுதடைந்தேன் பல முறை நானே (
2) உம் கரம் தொட்டென்னை
வனையும் உலகுக்கு உப்பாக
மாற்றும் (2)

பரமனே பரமனே பல முறை
வீடிநந்தேனே தேவனே தேவனே
தேற்றியே மீட்டிடுமே

1. தனிமையில் வெறுமையில்
தவிக்கையில் தவறான எண்ணங்கள்
ஆட்கொள்கையில் (2)
தாவீதின் மனதை மாற்றியவர்
தயவாக என்னையும் உம்
சாயலாக்குமே!

2. வேதனை வெறுப்பில் வாடுகையில்
வழியொன்றும் அறியாது
அலைபாய்கையில் (2)
வனாந்திர வழியில் காத்தவரே
வழியினைக் காட்டும் என்
மாலுமியே!

3. சோதனை சோர்வில் வீழ்கையில்
பேதுருபோல் தவறிடும்
வேளைகளில்(2) சமயத்தில்
மீட்டிடும் வல்லவரே சாட்சியாய்

மாற்றும்என்வாழ்வினையே!

Pelanantra Paaththiram Naane Lyrics in English

Pelanatta paaththiram naanae paluthatainthaen pala murai naanae ( 2) um karam thottennai vanaiyum ulakukku uppaaka maattaுm (2) paramanae paramanae pala murai veetinanthaenae thaevanae thaevanae thaettiyae meetdidumae 1. Thanimaiyil veraுmaiyil thavikkaiyil thavaraana ennnangal aatkolkaiyil (2) thaaveethin manathai maattiyavar thayavaaka ennaiyum um saayalaakkumae! 2. Vaethanai veraுppil vaadukaiyil valiyontum ariyaathu alaipaaykaiyil (2) vanaanthira valiyil kaaththavarae valiyinaik kaattum en maalumiyae! 3. Sothanai sorvil veelkaiyil paethurupol thavaridum vaelaikalil(2) samayaththil meetdidum vallavarae saatchiyaay maattaுmenvaalvinaiyae!

PowerPoint Presentation Slides for the song Pelanantra Paaththiram Naane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pelanantra Paaththiram Naane – பெலனற்ற பாத்திரம் நானே PPT
Pelanantra Paaththiram Naane PPT

Pelanantra Paaththiram Naane Song Meaning

I am the powerless vessel
I have broken down many times myself (
2) Your hand touched me
He is salt to the world
change (2)

Paramane Paramane many times
Veedinandene, God, God
It will be recovered

1. In loneliness and emptiness
Misconceptions about abstinence
In occupation (2)
He changed David's mind
Please me too
Make it look like it!

2. When suffering from hatred
Knows no way
on the wave (2)
Keeper of the wilderness way
I show the way
Sailor!

3. Falling into test fatigue
Fail like Peter
At times(2).
The Redeemer is the witness

Change my life!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பரமனே பெலனற்ற பாத்திரம் நானேபழுதடைந்தேன் நானே உம் கரம் தொட்டென்னைவனையும் உலகுக்கு உப்பாகமாற்றும் முறைவீடிநந்தேனே தேவனே தேவனேதேற்றியே மீட்டிடுமே தனிமையில் வெறுமையில்தவிக்கையில் தவறான எண்ணங்கள்ஆட்கொள்கையில் தாவீதின் தமிழ்