தூய மைந்தன் இயேசுவை
தந்த தேவனே
ஞானத்தின் ஆரம்பமே
அன்பு மொழி பேசிடும்
தூய ஆவியே
மெய்யான ரட்சகரே
தாழ்மையின் மேன்மை
உணர்த்திட ஏழை கோலமானார்
யூதரின் ராஜன் இயேசு ராஜனே
முன்னணை மீதில் மலர்ந்தாரே
மனிதர்க்கு தூய்மையின் வழி காட்டிட
மனித ரூபமாய் ஜெனித்தாரே
வழி காட்டும் நட்சத்திரம் ஒளி வீசிட
மேய்ப்பர்கள் வியந்து ஆடி பாடிட
தேவ மகிமை வந்தது
இரக்கத்தின் மீட்பர் வந்த நாளிலே
இனிய கீதங்கள் பாடிடுவோம்
தன்னையே தந்திட வந்த மீட்பராம்
தேவ மைந்தனை வாழ்ந்திடுவோம்
இயேசுவின் நாமம் நம்மை காத்திட
பரிசுத்த ஆவி நம்மை தேற்றிட
உள்ளம் மகிழ்ந்து பணிவோம்
தூய மைந்தன் இயேசுவை – Thooya Mainthan Yesuvai Lyrics in English
Thooya mainthan Yesuvai thantha thaevanae njaanaththin aarampamae anpu moli paesidum thooya aaviyae meyyaana ratchakarae thaalmaiyin maenmai unarththida aelai kolamaanaar yootharin raajan Yesu raajanae munnannai meethil malarnthaarae manitharkku thooymaiyin vali kaattida manitha roopamaay jeniththaarae vali kaattum natchaththiram oli veesida maeypparkal viyanthu aati paatida thaeva makimai vanthathu irakkaththin meetpar vantha naalilae iniya geethangal paadiduvom thannaiyae thanthida vantha meetparaam thaeva mainthanai vaalnthiduvom Yesuvin naamam nammai kaaththida Parisuththa aavi nammai thaettida ullam makilnthu pannivom
PowerPoint Presentation Slides for the song தூய மைந்தன் இயேசுவை – Thooya Mainthan Yesuvai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thooya Mainthan Yesuvai – தூய மைந்தன் இயேசுவை PPT
Thooya Mainthan Yesuvai PPT
தூய மைந்தன் இயேசுவை – Thooya Mainthan Yesuvai Song Meaning
Pure brother Jesus
God gave
The beginning of wisdom
Love speaks language
Pure Spirit
True savior
The excellence of humility
The poor man became a giant
Jesus is the King of the Jews
Blooming on the front
To show man the path of purity
Genita in human form
Let the guiding star shine
The shepherds dance and sing in wonder
God's glory came
On the day the savior of mercy comes
Let's sing sweet songs
A savior who came to redeem himself
Let's live the thought of God
Keep us in the name of Jesus
Let the Holy Spirit test us
Let us bow down with joy in our hearts
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தூய வழி தேவ நம்மை மைந்தன் இயேசுவை தந்த தேவனே ஞானத்தின் ஆரம்பமே அன்பு மொழி பேசிடும் ஆவியே மெய்யான ரட்சகரே தாழ்மையின் மேன்மை உணர்த்திட தமிழ்
