Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisutha Devan Neerae - பரிசுத்த தேவன் நீரே

Parisutha Devan Neerae – பரிசுத்த தேவன் நீரே

பாடல் வரிகள்

பரிசுத்த தேவன் நீரே
பரிகாரி தேவன் நீரே
என்றென்றும் ஆராதிப்போம்
இயேசுவின் திருநாமத்தை – நாம்
என்றென்றும் ஆராதிப்போம்
இயேசுவின் திருநாமத்தை

ஆராதிப்போம் ஆராதிப்போம்
அன்பரின் திருநாமத்தை

நீர் தந்த ஜீவன் இது – உமக்காக
ஒளி தருமே (2)
ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆண்டவர் திருநாமத்தை

நான் செய்த பாவமெல்லாம்
மன்னித்து ஆணைப்பவரே
உம்மோடு நான் வாழவே
கிருபையை தந்தவரே

போற்றிடுவோம் போற்றிடுவோம்
இரட்சிப்பின் தேவனையே
உம்மைப்போல தேவனில்லை
உலகினில் பணிந்திடவே
சாரோனின் இராஜாவே
சகலமும் படைத்தவரே

போற்றிடுவோம் போற்றிடுவோம்
புண்ணியரின் திருநாமத்தை

Parisutha Devan Neerae – பரிசுத்த தேவன் நீரே Lyrics in English

Parisutha Devan Neerae – parisuththa thaevan neerae

paadal varikal

parisuththa thaevan neerae
parikaari thaevan neerae
ententum aaraathippom
Yesuvin thirunaamaththai – naam
ententum aaraathippom
Yesuvin thirunaamaththai

aaraathippom aaraathippom
anparin thirunaamaththai

neer thantha jeevan ithu – umakkaaka
oli tharumae (2)
aaraathippom aaraathippom
aanndavar thirunaamaththai

naan seytha paavamellaam
manniththu aannaippavarae
ummodu naan vaalavae
kirupaiyai thanthavarae

pottiduvom pottiduvom
iratchippin thaevanaiyae
ummaippola thaevanillai
ulakinil panninthidavae
saaronin iraajaavae
sakalamum pataiththavarae

pottiduvom pottiduvom
punnnniyarin thirunaamaththai

PowerPoint Presentation Slides for the song Parisutha Devan Neerae – பரிசுத்த தேவன் நீரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisutha Devan Neerae – பரிசுத்த தேவன் நீரே PPT
Parisutha Devan Neerae PPT

தமிழ்