Full Screen ?
 

Thuthithiduven Muzhu Idayathodu - துதித்திடுவேன் முழு இதயத்தோடு

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு

உன்னதரே உம்மில் மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும்

1.ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலம்
அடைக்கலமே புகலிடமே
நெருக்கடி வேளையில் புகலிடமே

முழு இதயத்தோடு துதித்திடும்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன் – துதி

2. நாடி தேடி வரும் மனிதர்களை
டாடி (Daddy) கைவிடுவதேயில்லை
ஒருபோதும் கைவிடமாட்டார்- முழு

3. வியவர்கள் மறக்கப்படுவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை

4.உமது திருநாமம் அறிந்தவர்கள்
உம்மை நம்பி தினம் துதிப்பார்கள்
களிகூர்ந்து மகிழ்வார்கள் – தினம்

துதித்திடுவேன் முழு இதயத்தோடு – Thuthithiduven Muzhu Idayathodu Lyrics in English

Thuthiththiduvaen mulu ithayaththodu pukalnthiduvaen mulu ullaththodu unnatharae ummil makilnthu kalikoorkinten thinamum 1.odukkappaduvorkku ataikkalam ataikkalamae pukalidamae nerukkati vaelaiyil pukalidamae mulu ithayaththodu thuthiththidum mulu ullaththodu pukalnthiduvaen – thuthi 2. Naati thaeti varum manitharkalai daati (Daddy) kaividuvathaeyillai orupothum kaividamaattar- mulu 3. Viyavarkal marakkappaduvathillai eliyor nampikkai veennpovathillai eliyor nampikkai veennpovathillai 4.umathu thirunaamam arinthavarkal ummai nampi thinam thuthippaarkal kalikoornthu makilvaarkal – thinam

PowerPoint Presentation Slides for the song துதித்திடுவேன் முழு இதயத்தோடு – Thuthithiduven Muzhu Idayathodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthithiduven Muzhu Idayathodu – துதித்திடுவேன் முழு இதயத்தோடு PPT
Thuthithiduven Muzhu Idayathodu PPT

முழு இதயத்தோடு புகழ்ந்திடுவேன் உள்ளத்தோடு புகலிடமே எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை தினம் துதித்திடுவேன் உன்னதரே உம்மில் மகிழ்ந்து களிகூர்கின்றேன் தினமும் ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலம் அடைக்கலமே நெருக்கடி தமிழ்