Ummodu Irupathu Thaan
உம்மோடு இருப்பதுதான்
உள்ளத்தின் வாஞ்சையையா
உம் சித்தம் செய்வது தான்
இதயத்தின் ஏக்கமையா
இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன்
1. எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே
என் பாரங்கள் என் சுமைகள் -2
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் -2
2. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
கிருபையும் உள்ளவரே
என் ஜீவனை அழிவில் நின்று
மீட்டவரே என் மேய்ப்பரே
3. எபிநேசரே எல்எலியோன்
என்றுமே உயர்ந்தவரே
எல்ஷடாய் (சர்வ) வல்லவரே
எல்ரோயீ காண்பவரே
4. மன்னிப்பதில் வள்ளல் நீரே
சுகம் தரும் தெய்வம் நீரே
உம் அன்பையும் இரக்கத்தையும்
மணி முடியாய் சூட்டுகின்றீர்
Ummodu Irupathu Thaan – உம்மோடு இருப்பது தான் Lyrics in English
Ummodu Irupathu Thaan ummodu iruppathuthaan ullaththin vaanjaiyaiyaa um siththam seyvathu thaan ithayaththin aekkamaiyaa iyaesaiyaa ummaiththaanae en munnae niraுththiyullaen1. Enakkaaka yaavaiyum seypavarae seythu mutippavarae en paarangal en sumaikal -2 um paathaththil irakki vaiththaen -2 2. Irakkamum urukkamum neetiya saanthamum kirupaiyum ullavarae en jeevanai alivil nintu meettavarae en maeypparae 3. Epinaesarae eleliyon entumae uyarnthavarae elshadaay (sarva) vallavarae elroyee kaannpavarae 4. Mannippathil vallal neerae sukam tharum theyvam neerae um anpaiyum irakkaththaiyum manni mutiyaay soottukinteer
PowerPoint Presentation Slides for the song Ummodu Irupathu Thaan – உம்மோடு இருப்பது தான்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummodu Irupathu Thaan – உம்மோடு இருப்பதுதான் PPT
Ummodu Irupathu Thaan PPT
Ummodu Irupathu Thaan – உம்மோடு இருப்பது தான் Song Meaning
Ummodu Irupathu Thaan
Being with you
Desire of the soul
Do your will
Longing of the heart
Jesus is you
I have stopped in front of me
1. You who do everything for me
Finisher
My burdens My burdens -2
I dropped it at your feet -2
2. Compassion and long-suffering
Gracious One
My life stood in ruin
The Redeemer is my shepherd
3. Ebenezer Lleon
Ever High
Elshadai (Almighty).
Elroy is the seer
4. Be quick to forgive
You are the goddess of comfort
Your love and mercy
You are hot as a bell
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் நீரே Ummodu Irupathu Thaan உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் வாஞ்சையையா சித்தம் செய்வது இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானே முன்னே நிறுத்தியுள்ளேன் எனக்காக யாவையும் தமிழ்
