Full Screen ?
 

Visuvaasai Avnentrum Patharaan - விசுவாசி அவனென்றும் பதறான்

விசுவாசி அவனென்றும் பதறான் – 2
அவன் நங்கூரம் இயேசுவில் உண்டு
ஆபத்தை கண்டென்றும் அஞ்சான்
அசையாத விசுவாசம் கொள்வான்
இசையோடு இயேசுவை புகழ்வான்

1. ஆபிரகாம் விசுவாசித்தான்
ஈசாக்கை பலியாக படைத்திட்டானே
– 2 மரித்தாலும் விசுவாசி
பிழைத்திடுவான் மரியாமலும்
என்றும் வாழ்ந்திடுவான் -2

2. விசுவாசித்தால் மகிமையை
காண்பாய்  வெற்றியுடன் என்றும்
வாழ்ந்திடலாம் பாவம் நம்மை
மேற்கொள்ளாமல் பரன் ஈந்து
ஆவியால் காத்திடுவார்

3. போராட்டம் இன்று
வந்திட்டாலும் இயேசுவில்
நின்று நிலைத்திடுவேன்
விசுவாசத்தால் நான்
பிழைத்திடுவேன் நம்பும் என்

தேவனை நான் அறிவேன்!

Visuvaasai Avnentrum Patharaan Lyrics in English

Visuvaasi avanentum patharaan – 2 avan nangaூram Yesuvil unndu aapaththai kanndentum anjaan asaiyaatha visuvaasam kolvaan isaiyodu Yesuvai pukalvaan 1. Abraham visuvaasiththaan eesaakkai paliyaaka pataiththittanae – 2 mariththaalum visuvaasi pilaiththiduvaan mariyaamalum entum vaalnthiduvaan -2 2. Visuvaasiththaal makimaiyai kaannpaay  vettiyudan entum vaalnthidalaam paavam nammai maerkollaamal paran eenthu aaviyaal kaaththiduvaar 3. Poraattam intu vanthittalum Yesuvil nintu nilaiththiduvaen visuvaasaththaal naan pilaiththiduvaen nampum en thaevanai naan arivaen!

PowerPoint Presentation Slides for the song Visuvaasai Avnentrum Patharaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Visuvaasai Avnentrum Patharaan – விசுவாசி அவனென்றும் பதறான் PPT
Visuvaasai Avnentrum Patharaan PPT

Visuvaasai Avnentrum Patharaan Song Meaning

The believer also trembles – 2
His anchor is in Jesus
Always afraid of danger
He will have unwavering faith
He praises Jesus with music

1. Abraham believed
He created Isaac as a sacrifice
– 2 Believing in death
Mariyamal will survive
He will live forever -2

2. Glory if you believe
May you see success
May sin live on us
Baran Eendu without undertaking
Guarded by the Spirit

3. Struggle today
Even though it comes, in Jesus
I will stand
By faith I am
I believe that I will survive

I know God!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

விசுவாசி அவனென்றும் பதறான் நங்கூரம் இயேசுவில் உண்டுஆபத்தை கண்டென்றும் அஞ்சான்அசையாத விசுவாசம் கொள்வான்இசையோடு இயேசுவை புகழ்வான் ஆபிரகாம் விசுவாசித்தான்ஈசாக்கை பலியாக படைத்திட்டானே மரித்தாலும் விசுவாசிபிழைத்திடுவான் மரியாமலும்என்றும் தமிழ்