Full Screen ?
 

Yesuvai Nampi Pattrik Konden - இயேசுவை நம்பி பற்றிக்

இயேசுவை நம்பி பற்றிக்
கொண்டேன்
மாட்சிமையான மீட்பைப்
பெற்றேன்
தேவகுமாரன் இரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக்
கொண்டார்

இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்
நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்
மீட்பரை நம்பி நேசிக்கிறேன்
நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன்

2. அன்பு பாராட்டி காப்பவராய்
எந்தனைத் தாங்கி பூரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்

3. மெய்  சமாதானம் ரம்மியமுந்
துய்ய தேவாவி வல்லமையும்
புண்ணியநாதர் தந்து விட்டார்
விண்ணிலுஞ் சேர்த்து

வாழச் செய்வார்

Yesuvai Nampi Pattrik Konden Lyrics in English

Yesuvai nampi pattik konntaen maatchimaiyaana meetpaip petten thaevakumaaran iratchaை seythaar paaviyaam ennai aettaுk konndaar Yesuvaip paatip pottaுkiraேn naesaraip paarththup poorikkiraேn meetparai nampi naesikkiraேn needuli kaalam sthoththarippaen 2. Anpu paaraatti kaappavaraay enthanaith thaangi pooranamaay inpamum niththam oottukiraar innum neengaamal paathukaappaar 3. Mey  samaathaanam rammiyamun thuyya thaevaavi vallamaiyum punnnniyanaathar thanthu vittar vinnnnilunj serththu vaalach seyvaar

PowerPoint Presentation Slides for the song Yesuvai Nampi Pattrik Konden

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvai Nampi Pattrik Konden – இயேசுவை நம்பி பற்றிக் PPT
Yesuvai Nampi Pattrik Konden PPT

நம்பி இயேசுவை பற்றிக்கொண்டேன்மாட்சிமையான மீட்பைப்பெற்றேன்தேவகுமாரன் இரட்சை செய்தார்பாவியாம் என்னை ஏற்றுக்கொண்டார் இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்மீட்பரை நேசிக்கிறேன்நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன் அன்பு பாராட்டி காப்பவராய் தமிழ்