Hand Of God En Maelae Chords

Hand of God என் மேலே நான்
கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் எஸ்ரா நான் நெகேமியா நான்
என் மேலே கர்த்தர் கரம் – 2
கொடுக்கும் கரம் (வழி) நடத்தும் கரம் காக்கும் கரம் விலகாத கரம் மனதுருகி குஷ்டரோகியை
தொட்டு சுகம் தந்தகரம் நிமிரகூடாத கூனியை அன்று நிமிரச் செய்த நேசர் கரம்
ஐந்து அப்பம் கையில் ஏந்தி
பெருகச் செய்த அற்புத கரம் வாலிபனே எழுந்திரு என்று பாடையைத் தொட்டு எழுப்பின கரம் தலித்தாகூமி என்று சொல்லி
மரித்தவனை தூக்கி நிறுத்தின கரம் வெட்டப்பட்ட காதை அன்று ஒட்ட வைத்த கர்த்தர் கரம்


Hand of God En Melae Lyrics

Hand Of God En Maelae Chords Keyboard

Hand of God என் மேலே நான்
Hand Of God En Maelae Naan
கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்
Kaetpathellaam Pettukkolvaen

எஸ்ரா நான் நெகேமியா நான்
Esraa Naan Nekaemiyaa Naan
என் மேலே கர்த்தர் கரம் - 2
En Maelae Karththar Karam - 2
கொடுக்கும் கரம் (வழி) நடத்தும் கரம்
Kodukkum Karam (vali) Nadaththum Karam
காக்கும் கரம் விலகாத கரம்
Kaakkum Karam Vilakaatha Karam

மனதுருகி குஷ்டரோகியை
Manathuruki Kushdarokiyai
தொட்டு சுகம் தந்தகரம்
Thottu Sukam Thanthakaram
நிமிரகூடாத கூனியை அன்று
Nimirakoodaatha Kooniyai Antu
நிமிரச் செய்த நேசர் கரம்
Nimirach Seytha Naesar Karam

ஐந்து அப்பம் கையில் ஏந்தி
Ainthu Appam Kaiyil Aenthi
பெருகச் செய்த அற்புத கரம்
Perukach Seytha Arputha Karam
வாலிபனே எழுந்திரு என்று
Vaalipanae Elunthiru Entu
பாடையைத் தொட்டு எழுப்பின கரம்
Paataiyaith Thottu Eluppina Karam

தலித்தாகூமி என்று சொல்லி
Thaliththaakoomi Entu Solli
மரித்தவனை தூக்கி நிறுத்தின கரம்
Mariththavanai Thookki Niruththina Karam
வெட்டப்பட்ட காதை அன்று
Vettappatta Kaathai Antu
ஒட்ட வைத்த கர்த்தர் கரம்
Otta Vaiththa Karththar Karam


Hand Of God En Maelae Chords Guitar


Hand Of God En Maelae Naan
kaetpathellaam Pettukkolvaen

esraa Naan Nekaemiyaa Naan
en Maelae Karththar Karam - 2
kodukkum Karam (vali) Nadaththum Karam
kaakkum Karam Vilakaatha Karam

manathuruki Kushdarokiyai
thottu Sukam Thanthakaram
nimirakoodaatha Kooniyai Antu
nimirach Seytha Naesar Karam

ainthu Appam Kaiyil Aenthi
perukach Seytha Arputha Karam
vaalipanae Elunthiru Entu
paataiyaith Thottu Eluppina Karam

thaliththaakoomi Entu Solli
mariththavanai Thookki Niruththina Karam
vettappatta Kaathai Antu
otta Vaiththa Karththar Karam



Hand Of God En Maelae Chords for Keyboard, Guitar and Piano