🏠  Lyrics  Chords  Bible 

Iyaesappaa Ennaalum Enakku Thaan-avar in A♯ Scale

இயேசப்பா எந்நாளும் எனக்கு தான்-அவர்
அன்பை அள்ளி தந்ததினால் சந்தோஷந்தான்
குதூகலம் கொண்டாட்டமே
என் வாழ்க்கையில் இல்லை திண்டாட்டமே
இயேசுப்பா என்னைத் தேடி வந்தார்
சுகம் தந்தார் அன்பை பொழிந்தார்
என் வாழ்விலே அவரே வழி
என் வாழ்விலே அவரே ஒளி
—இயேசப்பா எந்நாளும்
இயேசப்பா என்னைத் தேடி வந்தார்
பெலன் தந்தார் வல்லமை பொழிந்தார்
என் வாழ்விலே அவரே ஜீவன்
என் வாழ்விலே அவரே மீட்பர்
—இயேசப்பா எந்நாளும்
இயேசப்பா என்னைத் தேடி வருவார்
அபிஷேகம் தருவார் ஆவியைப் பொழிவார்
என் வாழ்விலே அவரே சொந்தம்
என் வாழ்விலே அவரே தஞ்சம்
–இயேசப்பா எந்நாளும்

இயேசப்பா எந்நாளும் எனக்கு தான்-அவர்
Iyaesappaa Ennaalum Enakku Thaan-avar
அன்பை அள்ளி தந்ததினால் சந்தோஷந்தான்
Anpai Alli Thanthathinaal Santhoshanthaan
குதூகலம் கொண்டாட்டமே
Kuthookalam Konndaattamae
என் வாழ்க்கையில் இல்லை திண்டாட்டமே
En Vaalkkaiyil Illai Thinndaattamae

இயேசுப்பா என்னைத் தேடி வந்தார்
Yesuppaa Ennaith Thaeti Vanthaar
சுகம் தந்தார் அன்பை பொழிந்தார்
Sukam Thanthaar Anpai Polinthaar
என் வாழ்விலே அவரே வழி
En Vaalvilae Avarae Vali
என் வாழ்விலே அவரே ஒளி
En Vaalvilae Avarae Oli
---இயேசப்பா எந்நாளும்
---iyaesappaa Ennaalum

இயேசப்பா என்னைத் தேடி வந்தார்
Iyaesappaa Ennaith Thaeti Vanthaar
பெலன் தந்தார் வல்லமை பொழிந்தார்
Pelan Thanthaar Vallamai Polinthaar
என் வாழ்விலே அவரே ஜீவன்
En Vaalvilae Avarae Jeevan
என் வாழ்விலே அவரே மீட்பர்
En Vaalvilae Avarae Meetpar
---இயேசப்பா எந்நாளும்
---iyaesappaa Ennaalum

இயேசப்பா என்னைத் தேடி வருவார்
Iyaesappaa Ennaith Thaeti Varuvaar
அபிஷேகம் தருவார் ஆவியைப் பொழிவார்
Apishaekam Tharuvaar Aaviyaip Polivaar
என் வாழ்விலே அவரே சொந்தம்
En Vaalvilae Avarae Sontham
என் வாழ்விலே அவரே தஞ்சம்
En Vaalvilae Avarae Thanjam
--இயேசப்பா எந்நாளும்
--iyaesappaa Ennaalum


Iyaesappaa Ennaalum Enakku Thaan-avar Chords Keyboard

iyaesappaa Ennaalum Enakku Thaan-avar
anpai Alli Thanthathinaal Santhoshanthaan
kuthookalam Konndaattamae
en Vaalkkaiyil Illai Thinndaattamae

Yesuppaa Ennaith Thaeti Vanthaar
sukam Thanthaar Anpai Polinthaar
en Vaalvilae Avarae Vali
en Vaalvilae Avarae Oli
---iyaesappaa Ennaalum

iyaesappaa Ennaith Thaeti Vanthaar
pelan Thanthaar Vallamai Polinthaar
en Vaalvilae Avarae Jeevan
en Vaalvilae Avarae meetpar
---iyaesappaa Ennaalum

iyaesappaa Ennaith Thaeti Varuvaar
apishaekam Tharuvaar Aaviyaip Polivaar
en Vaalvilae Avarae Sontham
en Vaalvilae Avarae thanjam
--iyaesappaa Ennaalum


Iyaesappaa Ennaalum Enakku Thaan-avar Chords Guitar


Iyaesappaa Ennaalum Enakku Thaan-avar Chords for Keyboard, Guitar and Piano

Iyaesappaa Ennaalum Enakku Thaan-avar Chords in A♯ Scale

தமிழ்