🏠  Lyrics  Chords  Bible 

Kurisinil Thongiyae Kuruthiyum Vatiya in G♯ Scale

குரிசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கொதா மலைதனிலே
நம் குருவேசு சுவாமி கொடுத்துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு
சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ-தீயர்
திருக்கரம் கால்களில்
ஆணிகளடித்தார் சேனைத்திரள் சூழ
—குரிசினில் தொங்கியே
பாதகர் நடுவில் பாவியின் நேசன்
பாதகன் போல் தொங்க-
யூத பாதகர் பரிகாசங்கள் பண்ணி
படுத்திய கொடுமை தனை
—குரிசினில் தொங்கியே
சந்திர சூரிய சகல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ-தேவ
சுந்தர மைந்தன் உயிர் விடும்
காட்சியால் துடிக்கா நெஞ்சுண்டோ?
—குரிசினில் தொங்கியே
ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே-அவர்
தீட்டிய தீட்சை குருதியும் ஜலமும்
திறந்தூற்றோடுது பார்
—-குரிசினில் தொங்கியே
எருசலேம் மாதே மருகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ?-நின்
எருசலையதிபன் இள மணவாளன்
எடுத்த கோலமிதோ
—-குரிசினில் தொங்கியே

குரிசினில் தொங்கியே குருதியும் வடிய
Kurisinil Thongiyae Kuruthiyum Vatiya
கொல்கொதா மலைதனிலே
Kolkothaa Malaithanilae
நம் குருவேசு சுவாமி கொடுத்துயர் பாவி
Nam Kuruvaesu Suvaami Koduththuyar Paavi
கொள்ளாய் கண் கொண்டு
Kollaay Kann Konndu

சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
Sirasinil Mulmuti Uruththida Arainthae
சிலுவையில் சேர்த்தையோ-தீயர்
Siluvaiyil Serththaiyo-theeyar
திருக்கரம் கால்களில்
Thirukkaram Kaalkalil
ஆணிகளடித்தார் சேனைத்திரள் சூழ
Aannikalatiththaar Senaiththiral Soola
---குரிசினில் தொங்கியே
---kurisinil Thongiyae

பாதகர் நடுவில் பாவியின் நேசன்
Paathakar Naduvil Paaviyin Naesan
பாதகன் போல் தொங்க-
Paathakan Pol Thonga-
யூத பாதகர் பரிகாசங்கள் பண்ணி
Yootha Paathakar Parikaasangal Pannnni
படுத்திய கொடுமை தனை
Paduththiya Kodumai Thanai

---குரிசினில் தொங்கியே
---kurisinil Thongiyae

சந்திர சூரிய சகல வான் சேனைகள்
Santhira Sooriya Sakala Vaan Senaikal
சகியாமல் நாணுதையோ-தேவ
Sakiyaamal Naanuthaiyo-thaeva
சுந்தர மைந்தன் உயிர் விடும்
Sunthara Mainthan Uyir Vidum
காட்சியால் துடிக்கா நெஞ்சுண்டோ?
Kaatchiyaal Thutikkaa Nenjunntoo?
---குரிசினில் தொங்கியே
---kurisinil Thongiyae

ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
Eettiyaal Sevakan Ettiyae Kuththa
இறைவன் விலாவதிலே-அவர்
Iraivan Vilaavathilae-avar
தீட்டிய தீட்சை குருதியும் ஜலமும்
Theettiya Theetchaை Kuruthiyum Jalamum
திறந்தூற்றோடுது பார்
Thiranthoottaோduthu Paar
----குரிசினில் தொங்கியே
----kurisinil Thongiyae

எருசலேம் மாதே மருகி நீயழுது
Erusalaem Maathae Maruki Neeyaluthu
ஏங்கிப் புலம்பலையோ?-நின்
Aengip Pulampalaiyo?-nin
எருசலையதிபன் இள மணவாளன்
Erusalaiyathipan Ila Manavaalan
எடுத்த கோலமிதோ
Eduththa Kolamitho
----குரிசினில் தொங்கியே
----kurisinil Thongiyae


Kurisinil Thongiyae Kuruthiyum Vatiya Chords Keyboard

kurisinil Thongiyae Kuruthiyum Vatiya
kolkothaa Malaithanilae
nam Kuruvaesu Suvaami koduththuyar Paavi
kollaay Kann Konndu

sirasinil Mulmuti uruththida Arainthae
siluvaiyil Serththaiyo-theeyar
thirukkaram Kaalkalil
aannikalatiththaar Senaiththiral Soola
---kurisinil Thongiyae

paathakar Naduvil Paaviyin Naesan
paathakan Pol Thonga-
yootha Paathakar Parikaasangal Pannnni
paduththiya Kodumai Thanai

---kurisinil Thongiyae

santhira Sooriya Sakala vaan Senaikal
sakiyaamal Naanuthaiyo-thaeva
sunthara Mainthan Uyir Vidum
kaatchiyaal Thutikkaa Nenjunntoo?
---kurisinil Thongiyae

eettiyaal Sevakan Ettiyae Kuththa
iraivan Vilaavathilae-avar
theettiya Theetchaை Kuruthiyum Jalamum
thiranthoottaோduthu Paar
----kurisinil Thongiyae

erusalaem Maathae Maruki Neeyaluthu
aengip Pulampalaiyo?-nin
erusalaiyathipan Ila Manavaalan
eduththa Kolamitho
----kurisinil Thongiyae


Kurisinil Thongiyae Kuruthiyum Vatiya Chords Guitar


Kurisinil Thongiyae Kuruthiyum Vatiya Chords for Keyboard, Guitar and Piano

Kurisinil Thongiyae Kuruthiyum Vatiya Chords in G♯ Scale

Kurusinil Thongiye – குருசினில் தொங்கியே Lyrics
தமிழ்