Nalla Porchchaேvakanaay in B♭ Scale
Bbநல்ல போர்ச்சேவகனாய்F – வரும்Cmபாடுகளில் பFங்கு பெறுவோம்BbGmதேவன் தரும் பெலத்தால் Cmவரும்Ebதீமைகளை தாங்கிFடுவோம் –Bb நல்ல
Bbபக்தியோடு வாழ விரும்பும்EbFபக்தர்கள் யாவருக்குBbம்Ebபாடுகள் வரும் என்றுFGmபவுல் அன்று சொல்Fலிவைத்தாரே – தேBbவன்..நல்ல
Bbவேதனைகள் வழியாகத்தான்EbFஇறையாட்சியில் நுழைய முடியும்BbEbசிலுவை சுமந்தால்தாFன்Gmசீடனாக வாழF முடியும்Bb..நல்ல
Bbதுன்பங்களை சுமக்கும் போதெல்லாம்EbFவெளிப்படுமே கிறிஸ்துவின் ஜீவன்BbEbவாக்குத்தத்தம் பண்ணப்பட்ட FGmஜீவகிரீடம் பெFற்றுக் கொள்வோம்Bb..நல்ல
Bbஇயேசுவின் நாமத்தினிமித்தம்EbFஎல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்BbEbஎன்று இயேசு சொல்லி வைத்தாரேFGmஅதுதானே நடக்FகிறதுBb..நல்ல
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom