🏠  Lyrics  Chords  Bible 

Seerthiriyaeka Vasthae Namo Namo in B Scale

சீர்திரியேக வஸ்தே நமோ நமோ
நின் திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ
பார் படைத்தாளும் நாதா பரம சற்பிரசாதா
நாருறுந்தூய வேதா நமோ நமோ நமோ!
தந்தைப் பராபரனே நமோ நமோ – எமை
தாங்கி ஆதரிப்போனே, நமோ நமோ!
சொந்தக் குமாரன் தந்தாய்,
சொல்லரும் நலமீந்தாய் – எந்தவிர்
போக்குமெந்தாய், நமோ நமோ நமோ!
…சீர்திரியேக
எங்கள் பாவதினாசா நமோ நமோ
புது எருசலேம் நகர் ராசா நமோ நமோ!
எங்கும் நின் அரசேற எவரும் நின் புகழ் கூற
துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ!
…சீர்திரியேக
பரிசுத்த ஆவி தேவா நமோ நமோ – திட
பலமளித் தெமைக் காவா நமோ நமோ!
கரிசித்துதா நற்புத்தி கபடற்ற மனசுத்தி
திருமொழி பற்றும் பக்தி நமோ நமோ நமோ!
…சீர்திரியேக

சீர்திரியேக வஸ்தே நமோ நமோ
Seerthiriyaeka Vasthae Namo Namo
நின் திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ
Nin Thiruvatikku Namasthae Namo Namo

பார் படைத்தாளும் நாதா பரம சற்பிரசாதா
Paar Pataiththaalum Naathaa Parama Sarpirasaathaa
நாருறுந்தூய வேதா நமோ நமோ நமோ!
Naarurunthooya Vaethaa Namo Namo Namo!

தந்தைப் பராபரனே நமோ நமோ – எமை
Thanthaip Paraaparanae Namo Namo – Emai
தாங்கி ஆதரிப்போனே, நமோ நமோ!
Thaangi Aatharipponae, Namo Namo!
சொந்தக் குமாரன் தந்தாய்,
Sonthak Kumaaran Thanthaay,
சொல்லரும் நலமீந்தாய் – எந்தவிர்
Sollarum Nalameenthaay – Enthavir
போக்குமெந்தாய், நமோ நமோ நமோ!
Pokkumenthaay, Namo Namo Namo!
...சீர்திரியேக
...seerthiriyaeka

எங்கள் பாவதினாசா நமோ நமோ
Engal Paavathinaasaa Namo Namo
புது எருசலேம் நகர் ராசா நமோ நமோ!
Puthu Erusalaem Nakar Raasaa Namo Namo!
எங்கும் நின் அரசேற எவரும் நின் புகழ் கூற
Engum Nin Arasera Evarum Nin Pukal Koora
துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ!
Thunga Manthaiyir Sera Namo Namo Namo!
...சீர்திரியேக
...seerthiriyaeka

பரிசுத்த ஆவி தேவா நமோ நமோ – திட
Parisuththa Aavi Thaevaa Namo Namo – Thida
பலமளித் தெமைக் காவா நமோ நமோ!
Palamalith Themaik Kaavaa Namo Namo!
கரிசித்துதா நற்புத்தி கபடற்ற மனசுத்தி
Karisiththuthaa Narpuththi Kapadatta Manasuththi
திருமொழி பற்றும் பக்தி நமோ நமோ நமோ!
Thirumoli Pattum Pakthi Namo Namo Namo!
...சீர்திரியேக
...seerthiriyaeka


Seerthiriyaeka Vasthae Namo Namo Chords Keyboard

seerthiriyaeka Vasthae Namo Namo
nin thiruvatikku Namasthae Namo namo

paar Pataiththaalum Naathaa Parama sarpirasaathaa
naarurunthooya Vaethaa Namo namo Namo!

thanthaip Paraaparanae Namo Namo – Emai
thaangi Aatharipponae, Namo Namo!
sonthak Kumaaran Thanthaay,
sollarum Nalameenthaay – Enthavir
pokkumenthaay, Namo Namo Namo!
...seerthiriyaeka

engal Paavathinaasaa Namo Namo
puthu erusalaem Nakar Raasaa Namo namo!
engum Nin Arasera Evarum Nin Pukal Koora
thunga Manthaiyir Sera Namo Namo Namo!
...seerthiriyaeka

parisuththa Aavi Thaevaa Namo Namo – Thida
palamalith Themaik Kaavaa Namo Namo!
karisiththuthaa Narpuththi Kapadatta Manasuththi
thirumoli Pattum Pakthi Namo Namo Namo!
...seerthiriyaeka


Seerthiriyaeka Vasthae Namo Namo Chords Guitar


Seerthiriyaeka Vasthae Namo Namo Chords for Keyboard, Guitar and Piano

Seerthiriyaeka Vasthae Namo Namo Chords in B Scale

தமிழ்