🏠  Lyrics  Chords  Bible 

Thuthi Thangiya Paramanndala in A♯ Scale

துதி தங்கிய பரமண்டல
சுவிசேடக நாமம் – சுப மங்கள
மிகு சம்பிரம சுபசோபன ஷேமம்
அதி சுந்தர நிறை கொண்டுயர்
அருள் மோக்கிஷ தீபன்
கதி உம்பர்கள் தொழும் இங்கி
கருணை பிரதாபன்
–துதி தங்கிய
மந்தை ஆயர் பணிந்து பாதம்
மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும்
வந்த மா பரிசுத்தனார்
–துதி தங்கிய
திருவான் உல கரசாய் வளர்
தேவ சொரூபனார்- ஒரு மாதுடை
வினை மாறிட நரர் ருபமதானார்
–துதி தங்கிய
அபிராம் முனியிட மேவி
பத்லாள் உபகாரன்- எபிரேயர்கள்
குலம் தாவீதென் அரசற்கோர் குமாரன்
–துதி தங்கிய
சாதாரண வேதா கம
சாஸ்த்ர சுவிசேஷன்- கோதே
புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன்
–துதி தங்கிய
விண்ணாடரும் மண்ணாடரும்
மேவுந் திருப் பாதன்- பண்ணோதுவர்
கண்ணாம் வளர் பரமண்டல நாதன்
–துதி தங்கிய

துதி தங்கிய பரமண்டல
Thuthi Thangiya Paramanndala
சுவிசேடக நாமம் – சுப மங்கள
Suvisedaka Naamam – Supa Mangala
மிகு சம்பிரம சுபசோபன ஷேமம்
Miku Sampirama Supasopana Shaemam
அதி சுந்தர நிறை கொண்டுயர்
Athi Sunthara Nirai Konnduyar
அருள் மோக்கிஷ தீபன்
Arul Mokkisha Theepan
கதி உம்பர்கள் தொழும் இங்கி
Kathi Umparkal Tholum Ingitha
கருணை பிரதாபன்
Karunnai Pirathaapan
--துதி தங்கிய
--thuthi Thangiya

மந்தை ஆயர் பணிந்து பாதம்
Manthai Aayar Panninthu Paatham
மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்
Makilnthu Vaalththiya Aththanaar
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும்
Ninthaiyaay Oru Kanthai Moodavum
வந்த மா பரிசுத்தனார்
Vantha Maa Parisuththanaar
--துதி தங்கிய
--thuthi Thangiya

திருவான் உல கரசாய் வளர்
Thiruvaan Ula Karasaay Valar
தேவ சொரூபனார்- ஒரு மாதுடை
Thaeva Soroopanaar- Oru Maathutai
வினை மாறிட நரர் ருபமதானார்
Vinai Maarida Narar Rupamathaanaar
--துதி தங்கிய
--thuthi Thangiya

அபிராம் முனியிட மேவி
Apiraam Muniyida Maeviya
பத்லாள் உபகாரன்- எபிரேயர்கள்
Pathlaal Upakaaran- Epiraeyarkal
குலம் தாவீதென் அரசற்கோர் குமாரன்
Kulam Thaaveethen Arasarkor Kumaaran
--துதி தங்கிய
--thuthi Thangiya

சாதாரண வேதா கம
Saathaarana Vaethaa Kama
சாஸ்த்ர சுவிசேஷன்- கோதே
Saasthra Suviseshan- Kothae
புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன்
Puri Aathaa Mutai Kothra Thiru Vaeshan
--துதி தங்கிய
--thuthi Thangiya

விண்ணாடரும் மண்ணாடரும்
Vinnnnaadarum Mannnnaadarum
மேவுந் திருப் பாதன்- பண்ணோதுவர்
Maevun Thirup Paathan- Pannnnothuvar
கண்ணாம் வளர் பரமண்டல நாதன்
Kannnnaam Valar Paramanndala Naathan
--துதி தங்கிய
--thuthi Thangiya


Thuthi Thangiya Paramanndala Chords Keyboard

thuthi Thangiya Paramanndala
suvisedaka Naamam – Supa Mangala
miku Sampirama Supasopana Shaemam
athi Sunthara Nirai Konnduyar
arul Mokkisha Theepan
kathi Umparkal Tholum Ingitha
karunnai Pirathaapan
--thuthi Thangiya

manthai Aayar Panninthu Paatham
makilnthu Vaalththiya Aththanaar
ninthaiyaay Oru Kanthai Moodavum
vantha Maa Parisuththanaar
--thuthi Thangiya

thiruvaan Ula Karasaay Valar
thaeva Soroopanaar- Oru Maathutai
vinai Maarida Narar Rupamathaanaar
--thuthi Thangiya

apiraam Muniyida Maeviya
pathlaal Upakaaran- Epiraeyarkal
kulam Thaaveethen Arasarkor Kumaaran
--thuthi Thangiya

saathaarana Vaethaa Kama
saasthra Suviseshan- Kothae
puri Aathaa Mutai Kothra Thiru Vaeshan
--thuthi Thangiya

vinnnnaadarum Mannnnaadarum
maevun Thirup Paathan- Pannnnothuvar
kannnnaam Valar Paramanndala Naathan
--thuthi Thangiya


Thuthi Thangiya Paramanndala Chords Guitar


Thuthi Thangiya Paramanndala Chords for Keyboard, Guitar and Piano

Thuthi Thangiya Paramanndala Chords in A♯ Scale

Thuthi Thangiya Paramandala Suvisedaga Naamam Lyrics
தமிழ்