கடும் காற்றோ கடும் கடலோ
கடும் மழையோ கடும் புயலோ – 2
உம் அன்பை விட்டென்னை
பிரிக்குமோ இயேசுவே
உம்மையே பற்றிக் கொள்வேன் – 2
இயேசுவே இயேசுவே இயேசுவே
இயேசுவே உம்மையே பற்றிக் கொள்வேன்
உம்மையே பற்றிக் கொள்வேன் – 2
உயர்வோ தாழ்வோ
பசியோ பட்டினியோ – 2
– உம் அன்பை
பணமோ பொருளோ
பட்டமோ பதவியோ – 2
– உம் அன்பை
வியாதியோ வறுமையோ
கண்ணீரோ கடன் தொல்லையோ – 2
– கடும் காற்றோ
கடும் காற்றோ கடும் கடலோ
Kadum Kaattaோ Kadum Kadalo
கடும் மழையோ கடும் புயலோ – 2
Kadum Malaiyo Kadum Puyalo – 2
உம் அன்பை விட்டென்னை
Um Anpai Vittennai
பிரிக்குமோ இயேசுவே
Pirikkumo Yesuvae
உம்மையே பற்றிக் கொள்வேன் – 2
Ummaiyae Pattik Kolvaen – 2
இயேசுவே இயேசுவே இயேசுவே
Yesuvae Yesuvae Yesuvae
இயேசுவே உம்மையே பற்றிக் கொள்வேன்
Yesuvae Ummaiyae Pattik Kolvaen
உம்மையே பற்றிக் கொள்வேன் – 2
Ummaiyae Pattik Kolvaen – 2
உயர்வோ தாழ்வோ
Uyarvo Thaalvo
பசியோ பட்டினியோ – 2
Pasiyo Pattiniyo – 2
– உம் அன்பை
– Um Anpai
பணமோ பொருளோ
Panamo Porulo
பட்டமோ பதவியோ – 2
Pattamo Pathaviyo – 2
– உம் அன்பை
– Um Anpai
வியாதியோ வறுமையோ
Viyaathiyo Varumaiyo
கண்ணீரோ கடன் தொல்லையோ – 2
Kannnneero Kadan Thollaiyo – 2
– கடும் காற்றோ
– Kadum Kaattaோ
Kadum Kaattaோ Kadum Kadalo Chords Keyboard
Kadum Kaattaோ Kadum Kadalo
Kadum MaLaiyo Kadum Puyalo – 2
Um Anpai Vittennai
Pirikkumo Yesuvae
Ummaiyae Pattik Kolvaen – 2
Yesuvae Yesuvae Yesuvae
Yesuvae UMmaiyae PattiK KoLvaen
Ummaiyae ParRiK Kolvaen – 2
Uyarvo ThaalVo
Pasiyo PatTiniyo – 2
– Um Anpai
Panamo Porulo
Pattamo PathaviYo – 2
– Um Anpai
Viyaathiyo VarumaiYo
Kannnneero Kadan ThollaiYo – 2
– Kadum Kaattaோ
Kadum Kaattaோ Kadum Kadalo Chords Guitar
Kadum Kaattaோ Kadum Kadalo Chords for Keyboard, Guitar and Piano